மனு எண்:

'மாணிக்கம்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2  

அனுப்புநர்: பே. செந்திவேல்குமரன் த/பெ பேரா நாயுடு நாயுடு தெற்க்கு தெரு பலாமேடு வாடிபட்டி தாலுகா மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஜயா. நாங்கள் 1]ரா. அய்யாத்துரை த/பெ ராமசாமி நாயுடு 2]பே. செந்திவேல்குமரன் த/பெ பேரா நாயுடு 3] பெ.ராமச்சந்திரன் த/பெ பெரியசாமி நாயுடு எங்களது மூவருக்கும் சொந்தமான பாலமேடு கிராமத்தில் பங்காலத்து காரை வீடு சர்வே எண் 848/47-ல் 76 சதுர மீட்டர் உள்ள காரை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: செ. நந்தகோபல் த/பெ. செம்புகூத்தன் கிழக்குதெரு பாலமேடு அலங்காந்ல்லூர் ஊராட்சீ ஒன்றியம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஜயா. நான் பாலமெடு பேருராட்சீக்குட்பட்ட கிழக்குத்தெருவை சார்ந்த ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பினை [ப்ள்ளன்] சார்ந்தவன். எனது தகப்பனார் எனது தாத்தா ஆகியோர் ப்ர்ம்பரை பரம்பரையாக‌ த்லையாரி வேலை பார்த்து வந்தார்கள் என்னுடைய தாத்தா காலம் முதல் சுமார் 80ஆண்டுகளுக்குமேலாகசர்வே எண் 315/1-1ஒ ஓடைபும்போக்கு நிலத்தை அனுபவித்து தண்டதீர்வை செலுத்திவந்தோம் [...]

முழு மனுவைப் பார்க்க »