மனு எண்:

'மாங்குளம்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:4  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:4  

அனுப்புநர்: ராசுப்பிள்ளை 2-160 தீர்த்தக்காடு வண்டியூர் மதுரை 20 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா நான் வண்டியூர் தீர்த்தக்காடு கிராமத்தில் குடியிருந்து வருகிறோம் நான் குடியிருந்து வரும் வீட்டிற்கு வீட்டுமனை பட்டா வழங்குமாறு கேட்டுகொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :சி.பெரியபொன்னன், த-பெ.சின்னபொன்னன், மாங்குளம் கிராமம்(அஞ்சல்), மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்காணும் முகவரியில் குடியிருந்து வருகிறேன். மாவட்ட தொழிலாளா் நலம் அதிகாரி அலுவலா் மூலம் உடல் உழைப்பு பணி செய்ய இயலாதவா் என்று வேண்டி மாத ஓய்வூதியம் வழங்கிடக்கோரி தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு தொழிலாளா் வாரியம் மற்றும் சமூக பாதுகாப்பு பிரிவில் பதிவு பெற்ற உறுப்பினராக உள்ளேன். எனவே தாங்கள் ஓய்வூதியம் வழங்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பெ.ஆண்டிசாமி த-பெ.பெரியபொன்னன், மங்குளம் கிராமம் 2பிட், மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்காணும் விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு சொந்தமான மாங்குளம் 2பிட் கிராமம், சா்வே எண்.246/11ஏ மரகதம் பெயரில் உள்ளது. இந்த பட்டாவிற்கு யு.டி.ஆா் வழங்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, (ஆண்டிச்சாமி)

முழு மனுவைப் பார்க்க »