மனு எண்:

'மைக்குடி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2  

அனுப்புநர்: பி.பெரியகருப்பன் ஊராட்சி மன்றத் தலைவர் மைக்குடி கிராமம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, மைக்குடி ஊராட்சியில் பஸ்-ஸ்டாப் அருகில் மேல்நிலை நீர்த்‌தேக்கத் தொட்டி (30,000லிட்டர்) பழுதடைந்த நிலையில் உள்ளது. வினோபா காலனியில் புதியதாக போர் அமைத்து மேல்நிலைத்தொட்டி அமைத்து தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, பி.பெரியகருப்பன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: எம்.முத்துக்கிருஷ்ணன் த/பெ. முத்து மைக்குடி கிராமம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா. மைக்குடி ஊராட்சியில் மேற்குத் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. மேற்கண்ட தெருவில் சமுதாயக்கூடம் அமைத்து தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு. எம்.முத்துக்கிருஷ்ணன்

முழு மனுவைப் பார்க்க »