மனு எண்:

'கூடக்கோவில்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:8  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:8  

அனுப்புநர் : வே. சின்னான் த.பெ வேலு கூடக்கோவில் கிராமம் கள்ளிக்குடி ஒன்றியம் திருமங்கலம் வட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் குடியிருக்க வீடு இல்லாமல் மாமனார் வீட்டில் இருந்துவருகிறேன். மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். எ ன் மீது தயவுகூர்ந்து ஒரு வீட்டு மனை பட்டா வழங்குமாறு தங்கள் பொற்பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஆறுமுகம் த.பெ.பழனியாண்டி கூடக்‌‌கோவில்-கிராமம் திருமங்கலம் வட்டம் மது‌ரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கூடக்‌கோவில் கிராம் தலையாரி அண்ணாமலை அவர்கள் முதியோர் உதவித் தொகைபெற்று தருவதற்கு கா‌ல தாமதம் செய்து வருகிறார். முதியோர் உதவித் தொகை பெற்றுத் தருவதற்கு பணம் கேட்கிறார்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கு.மீனாள் கஃ‌பெ குருசாமி கூடக்கோவில் மது‌ை‌ர பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனது கனவர் இ‌றந்து விட்டமையால் என்னக் விதவை உதவித் தொகை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பி.முத்து கஃபெ பிச்சை கூடக்கோவில் மதுரை 22 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் எனது கணவர் காலமாகி விட்டதால் எனது குழந்தையுடன் கஸ்டப்பட்டுவருகிறேன் எனக்கு விதவை உதவித்தொகை வழங்குமாறு பணிவுடன் ‌‌கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: S.PANDI S/O SONAI கூடக்கோவில் கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் கூடக்கேுாவில் கிராமத்தில் வசித்து வருகிறேன் எனக்கு தாத்தாவிற்கு பாத்தியப்பட்ட சொத்துகள் தந்தை சோனை பெயரில் பட்டாவாகி எனது தந்தை காலாமான பிறகு எங்களது பெயரில் கூட்டுபட்டாவில் விடுபட்டுவிட்டது தற்பொழுது எனது பெயருக்கு பட்டா மாற்றிதருமாறு கேட்டுக்கொள்கிறேன். இணைப்பு மனு

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், கூடக்கோவில் கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, கண்ணத்தாள் க/பெ லேட் முத்தையா முதியோர் உதவித்தொகை வேண்டி விண்ணப்பம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், கூடக்கோவில் கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வேலம்மாள் க/பெ லேட் பிச்சைத்தேவர் முதியோர் உதவித்தொகை வேண்டி விண்ணப்பம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், கூடக்கோவில் கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, 1.ஒத்தவீடு பகுதியில் ஒரு மேல்னிலைத்தொட்டி. 2.K.கிருஷ்ணாபுரம் பகுதியில் சத்துணவுகூடம். 3.ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ஒரு மேல்னிலைத்தொட்டி. நன்றி

முழு மனுவைப் பார்க்க »