மனு எண்:

'குருவித்துறை' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2  

அனுப்புநர் :வி. லோகநாதன் த-பெ கே. எம்வீரமலைச்சா்மி அய்யப்பநாயக்கன்பட்டி குருவித்துரை வாடிப்பட்டி 5ை3 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. வணக்கம் அய்யா மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா கோவில் குருவித்துரையில் என்னுடைய இடம் உள்ளது. அதில் வி. அழகர்சாமி , கே. சேகர் அடியாள் எ. துரைப்பாண்டி ஆகியோர்் என்னை நுழைய விடாமல் விரட்டுகின்றனா் இதைப்பற்றி ஏற்கனவே தொடுவானத்தில் ்5-12-2011 மனு எண் 7658 ன் மூலமாக புகார் செய்து இருந்தேன் நடவடிக்கை இல்லாததால் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ‌எ. தனம் க/பெ ‌அய்யாச்சாமி (லேட்) பேச்சியம்மாள் ‌கோவில் ‌தெரு குருவித்துறை கிராமம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். எனது கணவா் இறந்துவிட்டார். எனது இரண்டு மகன்கள் திருமணமாகி வெளியூர் குடிபெயர்ந்து விட்டனர். தற்போது ஆதரவற்ற நிலையில் நான் வறுமையில் மிகவும் கஷ்டப்படுகிறேன். எனக்கு அரசு வழங்கும் விதவை உதவித் தொகை வழங்கி உதவிடுமாறு [...]

முழு மனுவைப் பார்க்க »