மனு எண்:

'குறிச்சிபட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:3  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:3  

அனுப்புநர்: விவசாயிகள், சிறுமருது பாசன விவசாயிகள், உச்சரிச்சான்பட்டி,ஆலம்பட்டி,கோவில்பட்டி, குறிச்சிபட்டி கிராமம், மேலூர் வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, தனியாமங்கலம் பெரியார் பாசன நீர் பகிர்மானம் 9வது கல் 18வது மடை பாசனம் சிறுமருதன்குளம் சர்வே எண்.346, குளம் பரப்பு சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பு 75 ஏக்கர் முன்காலங்களில் இருபோகம் விளைச்சல் கிடைக்கும் . தற்சமயம் குள‌ம் ஆக்கிரமிப்பால் நீர் பெருக்கம் குறைந்து விட்டது. கலுங்கும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர் குறிச்சிபட்டி ஊராட்சி, மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. குறிச்சிப்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதால் கீழ்கண்ட உட்கடை கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். கண்மாய்பட்டி கண்மாய்ப்பட்டி கிராமத்திற்கு உள்ள ஓகைச்டி மோட்டார் நீரேற்றம் பற்றாக்குறையாக இருப்பதால் கூடுதல் மின்மோட்டார் அமைத்து தருதல். வெள்ளிபூசை கோவில் முதல் ஆறுமுகம் வீடு வழியாக கலாவதி வீடு வரை சிமெண்ட் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர், குறிச்சிபட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. குறிச்சிப்பட்டி கிராமத்தில் வீட்டு இணைப்புகளும், குடிநீர் இணைப்புகளும் அதிகமாக இருக்கின்றபடியாய் குடிநீர் பிரச்சனை அதிகமாக உள்ளது. மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகின்றது.குடிநீர் சீராக விநியோகம் செய்யமுடியவில்லை.அதனால் பொதுமக்கள் நலன் கருதி குறிச்சிப்பட்டி கிராமத்திற்கு போர்வெல்லுடன் கூடிய மேல்நிலைத்தொட்டி புதியதாக அமைத்துத் தர வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு தலைவர் குறிச்சிப்பட்டி [...]

முழு மனுவைப் பார்க்க »