மனு எண்:

'குசவன்குண்டு' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:1  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர் :எம்.எம்.முருகன், த-பெ.மொக்கையன், குதிகுத்தி குசவன்குண்டு மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. குசவன்குண்டு கிராமத்தில் மதுரை தெற்கு வட்டத்தில் சா்வே எண்.93-1 பி2, 93-பி பிளாட் எண்.27 எனது தயார் சிட்டம்மாள் உரியது. மேற்படி இடத்தில் வசித்து வருகிறோம். எனது இடத்தின் கிழக்குபகுதியில் உள் வீதியில் உயிருள்ள வேப்பமரம் மற்றும் கருவேல் மரத்தை தனிநபா்கள் வெட்டி செல்கிறார்கள். இதனை தடுத்து ஆவண செய்ய வேண்டுகிறேன்.

முழு மனுவைப் பார்க்க »