மனு எண்:

'கோவிலாங்குளம்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:6  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:6  

அனுப்புநர்: தி‌ை‌சயம்மாள் க.‌ெ‌ப.சின்னன் கோவிலாங்குளம் கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் கோவிலாங்குளம் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு முதியவர் உதவித் தொகை வழங்குமாறு மிக பனிவுடன் கேட்டுக் கொள்கிறேன் இப்படிக்கு திசையம்மாள் க.பெ. சின்னன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், பிச்‌‌ை‌சயம்மாள் க.‌ெ‌ப. கருப்பு ‌ே‌காவிலாங்குளம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் கோவிலாங்குளம் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு முதியவர் உதவித்தொகை வழங்குமாறு மிக பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு க.பிச்‌ை‌சயம்மாள் ‌ே‌காவிலாங்குளம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,பா.புதுப்பட்டி கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. பா.புதுப்பட்டி கிராமத்தில் தெற்கு தெருவில் கழிவுநீர் வாய்க்கால் கட்டிக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், கோவிலாங்குளம் கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நத்தப்ப்டி கிமாத்தில் மந்தை அருகில் புதியதாக அடிகுழாய் அமைத்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், கோவிலாங்குளம் கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கோவிலாங்குளம் கிராத்தில் தெற்கு தெருவில் புதியதாக சிமிண்ட் சாலை அமைத்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திருமதி.ஜோதி லட்சுமி, க-பெ. ஜெயபாண்டியன், முண்டுவேலம்பட்டி, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், உசிலம்பட்டி வட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. உசிலம்பட்டி வட்டம், கோவிலாங்குளம் கிராமம், முண்டுவேலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த திருமதி.ஜோதி லெட்சுமி வயது-25 சத்துணவு வேலை கேட்டு விண்ணப்பத்துள்ளது தொடா்பாக.

முழு மனுவைப் பார்க்க »