மனு எண்:

'கொடுக்கம்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:4  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:4  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், ‌படையனேந்தல்பட்டி,தட்சன்பட்டி கொடுக்கம்பட்டி கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்கள் இரு ஊர்களுக்கும் சுடுகாடு இல்லாமல் பிணங்களை துாக்கிக்கொண்டு சிலர் புதைக்க விடாமல் தடுக்கிறார்கள் ஆதலால் நாங்கள் மிகவும் வேதனை அடைந்து இந்த விபரங்க‌ளை கொடுக்கம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் அவர்களிடம் முறையிட்டோம் , அவர்களும் உடன் தாலுகா சர்வேயரும், கிராம நிர்வாக அலுவலர் அவர்களும் புறம்போக்கு இடத்தை அளந்து கொடுத்து [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ந. தனபாக்கியம் கஃபெ. (லேட்) சல்லுச்சாமி கொன்னபட்டி கொடுக்கம்பட்டி அஞ்சல் கொட்டாம்பட்டி ஒன்றியம் மேலூர் மாவட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்காணும் முகவாயில் வசித்து வருகிறேன். எனக்கு சொந்தாமான நிலத்தின் பட்டடா என் பி.841. இந்த இடத்தை அ்ததுமீறி ஆக்கிரமிப்பு செய்து பிரச்சனை செய்து வருகிறார்கள். எனக்கு இதை விசாரணை செய்து எனக்கும் என் குடும்பத்தார்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வே்ணடுமென்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், ஆதிதிராவிடர் கொடுக்கம்பட்டி கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ‌‌கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கொடூக்கம்ப‌‌ட்டி ஊராட்சிக்கு ஆதிதிராவிடர் பகுதிக்கு குடிநிர் பற்றாகு‌ை‌ற உள்ளதால் புதிய மினி குடிநிர் தொட்டி அமதைது கொடுக்க ஆவணம் செய்யுமாறு பணிவண்புடன் கேட்டுகொள்கிறோம். இப்படிக்கு கொடூக்கம்ப‌‌ட்டி ஆதிதிராவிடர்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், பேப்பனையன்பட்டி மற்றும் வீரணன் நகர் கொடுக்கம்பட்டி ஊராட்சி கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கொடுக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேப்பனையம்பட்டி மற்றும் வீரணன்நகர் பொதுமக்கள் வணக்கத்துடன் தெரிவிப்பது. அய்யா எங்கள் ஊருக்கு கொடுக்கம்பட்டி மெயின்ரோட்டிலிருந்து பேப்பனையம்பட்டி தார் சாலை உள்ளது. இந்த தார் சாலை மிகவும் மோசமாக பழுதடைந்து உள்ளது. இதனால் அவசர அவசிய காலங்களில் மெயின் சாலையை அடைய முடியாமல் பாதித்து [...]

முழு மனுவைப் பார்க்க »