மனு எண்:

'கோட்டநத்தம்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:3  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:3  

அனுப்புநர்: , அ.பில்லப்பன், த/பெ அழகப்பன், 4/147 கோட்டநத்தம்பட்டி , மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனது தகப்பனார் இறந்து பல வருடம் ஆகி விட்டது.அவர் பெயரில் பட்டா பெற்று அனுபவித்து வந்த ஓட்டு வீடு(சர்வே எண் : 903/22 நத்தம் ) மற்றும் காலியிடத்தை அவர் மகன்களான 1.பில்லப்பன் 2.கண்ணன் இருவரும் அனுபவித்து வரி செலுத்தி வருகிறோம். இப்போது வீடு இடிந்து விழும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், கோட்டநத்தம்பட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்களது கிராமத்தை முன்மாதிரி கிராமமாக தாங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.அதற்காக‌ எங்கள் கிராமத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.எங்கள் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடத்தை சுற்றி சுமார் 300மீ பரப்பளவில் சுற்றுசுவர் இல்லாததால் அந்நியர்கள் இரவில் நுழைந்து அட்டகாசம் செய்கின்றனர்,அதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேள்விக்குறியாய் உள்ளது.ஆதலால் சுற்றுசுவர் அமைத்துத் தரும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சதாசிவம் கோட்டநத்தம்பட்டி ஊராட்சி மேலூர் ஒன்றியம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் முதியோர் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் முதியோர் உதவித் தொகை வேண்டி பல முறை மனு செய்துள்ளேன். இதுவரை எனக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. அய்யா தற்போது தாங்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து முதியோர் உதவி வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »