மனு எண்:

'கொட்டாம்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சின்னக்கொட்டாம்பட்டி கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்கள் சின்னக்கொட்டாம்பட்டி கிராமத்தில் சுமார் 600 மக்கள் வாழ்ந்து வருகின்றோம். போதுமான மோட்டார் வசதிகள் உள்ளது. வசதிகள் இருந்தும் 15 நாட்களுக்கு மேல் குடி தண்ணீர் வரவில்லை.இவற்றை பற்றி கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இப்பொழுது இருக்கும் திருமதி. ப.நந்தினி பன்னீர்செல்வம் பஞ்சாயத்து தலைவரிடம் முறையிட்டோம் போதுமான பதில்கள் வரவில்லை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ரெங்கராஜ் , நவநீதன், கணேசன் த/பெ. ராசு நாயுடு கொட்டாம்பட்டி கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, கொட்டாம்பட்டி ஊராட்சி அயன்பாண்டாங்குடி பட்டா எண்.206, சர்வே எண்.51-1 முதல் 3 வரை, 52-1 எங்கள் பாட்டனார் 1925ம் ஆண்டு தனது உழைப்பால் வாங்கிய சொத்தாகும். இவருக்கு 2 மகன்கள் ராசு நாயுடு மற்றும் வரதராஜ் நாயுடு ஆகியோருக்கு சமமான நிலமாகும். இதில் [...]

முழு மனுவைப் பார்க்க »