மனு எண்:

'கொடிமங்கலம்-மதுரை மேற்கு' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:5  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:2  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:3  

அனுப்புநர்: ஐெ.சிவகாமி க-பெ ஐெயராஐ் 1 நாவலர் நகர் 1வது தெரு எஸ்.எஸ் காலனி பொன்மேனி கிராமம் மதுரை 10 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் எனக்குஅரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்குமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், கொடிமங்கலம்-மதுரை மேற்கு கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், கொடிமங்கலம் ‌ஊராட்சி எல்லையில் நத்தம் மெயின் சாலை கடந்த ஒரு ஆண்டிற்கு முன் அகலப்படுத்தும் பணிக்காக நுாற்றுக்கணக்கான சுமார் 100 ஆண்டு வயதுள்ள புளியமரங்கள் மற்றும் இதர மரங்கள் அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மற்றும் நமது மாவட்ட [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஷியாம், த-பெ.திரு.இராமையா, க.எண்.5-4ஆர்.டி பொதுமக்கள் சார்பாக, ஆத்திகுளம், ஏஞ்சல் நகா், 48-வது வார்டு, மதுரை மாநகராட்சி, மதுரை-071 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, மதுரை மாவட்டம், வடக்கு வட்டம், மதுரை மாநகராட்சி 48-வது வார்டு ஆத்திகுளம் ஏஞ்சல் நகா் பகுதியில் தொடர்ந்து குடிநீா் விநியோகம் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீா் குழாய்களில் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் தெருவோரங்களில் காலியாக உள்ள பிளாட்டுகளில் குப்பைகள் கொட்டப்பட்டு அவைகள் அள்ளப்படாமலும் அதனை சுகாதார [...]

முழு மனுவைப் பார்க்க »