மனு எண்:

'கொண்டையம்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:1  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர் :திரு.பிரபாகரன், த-பெ.பால்ச்சாமி கொண்டையம்பட்டி, வாடிப்பட்டி வட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன்.எங்களுக்கு பூா்வீகமான கொண்டையம்பட்டி கிராமத்தில் ச.எண்.160-9, 163-1பி,சி, 2ஏ ஆகிய புலங்களுக்கு யுடிஆருக்கு முந்தைய சிட்டா, அ பதிவேடு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 1950-ம் வருட சிட்டா ”அ”பதிவேடு

முழு மனுவைப் பார்க்க »