மனு எண்:

'கீழவளவு' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:3  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:3  

அனுப்புநர் :சிவகுருபாலன் த-பெ எஸ்.முத்துக்காமாட்சி க-பெ.கணேஷ்குமாா் கட்டச்சோலைபட்டி வெள்ளலூா் மேலூா் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. 25.4.2012 திருமணம் செய்து கொண்ட எங்களுக்கு எங்களது பெற்றோரால் எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்பதால் பாதுகாப்பு வழங்க கோாி மதுரை மாவட்ட ஆட்சியா் அவா்களிடம் மனு செய்கிறோம் எனவே எனக்கும் எனது மனைவி சஹானாவுக்கும் பாதுகாப்பு வழங்கிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: P.V. தர்மலிஙகம், தலைவர், கீழவளவு ஊராட்சி, மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம், கீழவளவு ஊராட்சியில் சாலை அகலப் படுத்தும் பணீ நடை பெற்று வருகின்றது. ஊராட்ச்சிகக்கு சொந்தமான பைப் லைன் உடைக்கப்பட்டு வருகிறது.ஊராட்சியில் தீர்மானம் போட்டு சாமான்கள் வாங்கி வேலை ஆட்கள் வைத்து சரி செய்யப்பட்டு வருகின்றோம். அதில் துனைத் தலைவர் அவர்கள் 5% ஆதாயம் கேட்டு காஸோலையில் கையெலுத்து [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :கா.முகமதலி, த-பெ.காதா்பாவா 4-04-4-125-கீழவளவு கிராமம், மேலுார் வட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, கலைஞா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் என் பெயரில் கட்டிய வீட்ல் பேஸ் மட்டம் போட்டு பாதியிலேயே வீடு கட்டிய வேலை நின்றதை தவிர்த்து வீட்டை முழுமையாக கட்டித்தர பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் இப்படிக்கு, கா.முகமதலி

முழு மனுவைப் பார்க்க »