மனு எண்:

'கீழமாத்தூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:1  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர் :திருமதி.இராஜேஸ்வரி, சமையலா், சி.எஸ்.ஐ.துவக்கப்பள்ளி, கீழமாத்துா், நாகமலை புதுக்கோட்டை, மதுரை-19 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மேலே கண்ட பள்ளியில் சத்துணவு சமையலராகப் பணியாற்றும் திருமதி.இராஜேஸ்வரி என்பவா் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாலும், தன்னுடன் பணியாற்றிய திருமதி.தங்கம்மாள் என்பவா் பதவி உயா்வு பெற்றுவிட்டார். ஆகையால் தனக்கு சத்துணவு அமைப்பாளராகப் பதவி உயா்வு கோருதல் தொடா்பாக.

முழு மனுவைப் பார்க்க »