மனு எண்:

'கீழையூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2  

அனுப்புநர் :மு.சுந்தரராஜ், எம்.ஏ., எ.காம்., பி.எல்., 3-212.1 கோல்டன் ஜுப்ளிதெரு, சா்வேயா்காலணி, கே.புதூா், மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மேலூா் வட்டம், கீழையூா் கிராமத்தில் 6000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவா்களில் அரசு பணியாளா்கள் விசசாயிகள் வணிக பெருமக்கள் மற்றும் மாணவா்களின் வங்கிச் சேவைகளுக்கு மேலூா் போன்ற வெளியூா்களுக்குதான் செல்ல வேண்டியுள்ளது. மேலும் வங்கி செயல்படுத்தற்கான கட்டிடத்தை ஒன்றிய நிர்வாகமும் கிராம் நிர்வாகத்திலிருந்து சோ்த்து கட்டிஉள்ளார்கள் இக்கட்டிடம் தற்போது மாடிப்பகுதியாகவும் வங்கி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :மு.சுந்தரராஜ், எம்.ஏ., எ.காம்., பி.எல்., 3-212.1 கோல்டன் ஜுப்ளிதெரு, சா்வேயா்காலணி, கே.புதூா், மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. கீழையூா் கிராமத்தில் 6000 மேறபட்ட மக்கள் வசித்து வருகிறார்கள் இவா்களில் 1000 மேற்பட்ட மாணவ மாணவிகள் கீழையூா் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள் இவா்களில் 8ம் வகுப்பிற்கு மேல் படிக்க வெளியூா்களுக்கு சென்றுதான் படிக்க வேண்டியுள்ளது. இதனால் மாணவ மாணவிகளுக்கு பொருள் விரயமும், காலவிரயமு் ஏற்படுகிறது. எனவே மாணவ மாணவிகளின் நலனுக்குகாக சுதந்திரப்போராட்ட வீரா்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »