மனு எண்:

'கிடாரிபட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2  

அனுப்புநர் :வசந்தகுமார் கிடாரிபட்டி மேலூா் வட்டம், மதுரைமாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, கடந்த 3.1.2012 அன்று தொடுவானம் மனுஎண் 7884- கிடாரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நீா்பிடிப்பு கண்மாய்களின் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி புகார் மனு அளித்திருந்தேன். 20.1.12 அன்று ஊராட்சிதலைவருக்கு கண்மாய்களை சா்வே செய்ய கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிந்து கொண்டேன். அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே கொடுக்கப்பட்ட மனுவின் மீது மேல் நடவடிக்கை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கோபாலகிருஸ்ணன் சாம்பிராணிபட்டி விவசாயிகள் சங்கத் தலைவர் கிடாரிபட்டி அஞ்சல் மே லுார் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா எங்களது ஊரான சாம்பிராணிபட்டியில் உள்ள முருகக்கோன்கண்மாய் மற்றும் சேங்கை வெள்ளிமலையாண்டி கோவில் மற்றும் புதுக்கண்மாய் கரை அய்யாணார் கோவில் தவறாக பட்டா மாறுதல் ்செய்து விற்று கிரைய ஒ்பபந்தம் செய்திருக்கிறார்கள் ஆகையால் எங்களுடைய வாழ்வு ஆதாரமும் வழிபாடு முறையும் பாதிக்கப்படுகிறதுஇதனை மீட்க தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »