மனு எண்:

'கீரனூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:3  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:3  

அனுப்புநர்: ரா. தெய்வானை, க/பெ ராமு, சுண்ணாம்பூர், கீரனூர் கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகடரவரியில் வசித்து வருகிறேன். எனக்கு அரசு தரிசு நிலம் 67 கீரனூர் கிராமத்தில் சர்வே எண் 76/15,4 73/9 75/2,4 ஆகிய மூன்று ஸ்தலங்கலிலும் பூர்வீகமாக விவசாயம் செய்து வருகிறேன். எனக்கு இந்த தரிசு நிலத்தை தவிர வேறு எந்தநிலமும் கிடையாது. அய்யா [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.பெ.பிச்சை, த-பெ பெருமாள் சுன்னாம்பூா், கீரனூா் ஊராட்சி, மேலூா் வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். கீரனூா் கிராமம் சா்வே எண் 273-2 மற்றும் 274-1ல் 0.85 சென்ட் தாிசு நிலம் உள்ளது. இந்த இடத்தை எனது மருமகள் பேச்சி மற்றும் மகள் காா்த்திகை செல்வி பெயாில் பட்டா வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு பெ.பிச்சை

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ம.மயிலாடி, சுண்ணாம்பூர் ஊராட்சிமன்ற துணைத் தலைவர், கீரனூர் ஊராட்சி, மேலூர் ஊராட்சி ஒன்றியம், மேலூர் வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் கீரனூர் ஊராட்சியில் துணைத்தலைவராக உள்ளேன். இதே ஊராட்சியில் திருமதி.சங்கீதா என்பவர் ஊராட்சிமன்ற தலைவராக உள்ளார். மேலும் ஊராட்சிக்கு உட்பட்ட அரசுக் கட்டிடங்களில் இதுவரை இருந்த தலைவருடைய பெயரும், துணைத்தலைவருடைய பெயரும் எழுதினார்கள். ஆனால் இந்த ஆண்டு அரசு கட்டிடங்களில் ஊராட்சிமன்ற தலைவருடைய பெயரை மட்டுமே [...]

முழு மனுவைப் பார்க்க »