மனு எண்:

'காடுபட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:4  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:4  

அனுப்புநர் :ஊர் பொதுமக்கள், காடுபட்டி கிராமம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் ஏற்கெனவே தொடுவானம் மூலம் 27.02.2012 அன்று மனு செய்து (மனு எண்.8522) அதன்படி வாடிப்பட்டி வட்ட வழங்கல் அலுவலா் காடுபட்டி கிராமத்தில், புகார் மனு செய்த திரு.டி.சேது என்பவரை மட்டும் விசாரணை செய்ததில், அவா் தாம் புகார் மனு அளிக்கவில்லை என்று கூறியதன்பேரில் அத்துடன் எவ்வித விசாரணையும் செய்யாமல் முடித்து கொண்டார். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பாண்டியம்மாள், காடுபட்டி, முள்ளிப்பள்ளம், வாடிப்பட்டி, மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை வாடிப்பட்டி வட்டம் காடுப்பட்டி கிராமத்தில் புா்விகத்தலம் உள்ளது மேற்படி ஸ்தலத்தில் யு.டி.ஆா்-ல் எனது பெயா் பதிவு செய்யப்படவில்லை. ஆதலால் ஐயா அவா்கள் எனது பெயருக்கு பட்டா பதிவு செய்ய வேண்டுகிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எம். தமிழரசி, க-பெ.அயோத்தி,(லேட்) காடுப்பட்டி,முள்ளிப்பள்ளம், வாடிப்பட்டி, மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை வாடிப்பட்டி வட்டம் காடுப்பட்டி கிராமத்தில் புா்விகத்தலம் உள்ளது மேற்படி ஸ்தலத்தில் யு.டி.ஆா்-ல் எனது பெயா் பதிவு செய்யப்படவில்லை. ஆதலால் ஐயா அவா்கள் எனது பெயருக்கு பட்டா பதிவு செய்ய வேண்டுகிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :து. சேது தஃபெ. துரைச்சாமி காடுபட்டி முள்ளிப்பள்ளம் வழி வாடிபட்டி வட்டம் மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எங்கள் கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் ஊழல் நடந்து வருகிறது. ரேசன் கடை ஊழியரான பி. மருதுபாண்டி என்பவா் பொருட்களை வெளிச்சந்தையில் விற்று வருமானம் ஈட்டி வருகிறாா். இவா் அரசாணைக்கு புறம்பாக சுமாா் 5 வருடங்களாக அங்கு வேலை பாா்த்து வருகிறாா். ரவுடிகளை வைத்து பொருட்களை எடை குறைத்து வழங்கி வருகிறாா். [...]

முழு மனுவைப் பார்க்க »