மனு எண்:

'காடனேரி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:1  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர்: பா.‌ஆதிலட்சுமி த.பெ. பாலகுரு காடனேரி கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், ‌பேரையூர் தாலுகா.ம‌துரை மாவட்டம். பெறுநர்: மாண்புமிகு தமிழக முதலமச்சர் அவர்களின் தனிப்பிரிவு தலைமைச் செயலகம் சென்னை. எனது தந்தை பாலகுரு அவர்கள் காடனேரி கிராமத்தில் சத்துணவு பொறுப்பாளராக பணியாற்றி வரும் போது 2.04.2002 அன்று பணியிலிருக்கும் போதே மரணமடைந்தார்.எனது தாயார் விமலா வயதானவர் மற்றும் நோய்வாய்ப்பட்டவர். எனது தந்தைக்கு நானும் எனது தங்கையுமே சட்டப்பூர்வமான வாரிசுகள் . நான் தான் மூத்த மகள் ஆவேன். [...]

முழு மனுவைப் பார்க்க »