மனு எண்:

'கருவனூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:3  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:3  

அனுப்புநர் :1. திரு.ஆா்.ரூபன் பாஸ்கா், 2. திருமதி.ஆா்.லாவண்யா, 1-256 உசிலம்பட்டி கிராமம், உசிலம்பட்டி் மெயின்ரோடு, கருவனூா், மதுரை வடக்கு. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, மேலே கண்ட முகவரயில் குடியிருந்து வருகிறோம். மதுரை தெற்கு வட்டம், மாடக்குளம் கிராமத்தில் ஆா்.எஸ்.எண்.376-2பி2ஜே5-ல் வார்டு 22. பிளாக்-13 டி.எஸ்.எண்.39-ல் 10சென்ட கிரையம் பெற்று, அதன்பேரில் கடந்த ஜுன்-2011ல் பட்டா கோரி மனு செய்து. அதன்படி சா்வேயா் ஆா்.டி.ஆா்.4288-2011-ன்படி அளந்து கொடுத்து, கிராம நிர்வாக அலுவலா் பரிந்துரை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பழனியாண்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் கருவனூர் கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா கருவனுார் கிராமத்தில் 9 மற்றும் 10 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு போதிய இடவசதி இ்ல்லாததால் சர்வே எண் 113-5 உள்ள் இடத்தில் பள்ளிக்கட்டிடம் கட்ட ஆவண செ ய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு அ. பழனியாண்டி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அ. பழனியாண்டி தலைவர் கருவனுார் ஊராட்சி மன்றம் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கருவனுார் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேவைப்படுகிறது. எனவே மந்திகுளம் கிராமம் சர்வே எண் 113-15, 1ஃ5, 2ஃஜி, 39 பிஃ5, 2ஃ39 – 135 மந்தை புறம்போக்கு நிலத்தை மேற்படி பள்ளிக்கு கட்டிடம் கட்டுவதற்கு வழங்கிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள [...]

முழு மனுவைப் பார்க்க »