மனு எண்:

'கருப்பாயூரணி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:4  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:3  

அனுப்புநர்: நா. கார்த்திக் கண்ணா, பிளாட் 76, ராம் நகர் தபால் தந்தி நகர் விரிவாக்கம் மதுரை — 17 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. தன்னிறைவு (நமக்கு நாமே) திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரின் நிதி ஒதுக்கீட்டில் வண்டியூர் கண்மாய் பூங்காவில் உருள் சறுக்கு (SKATING)விளையாட்டு தளம் கட்டப்பட்டுள்ளது பராமரிப்பு உரிமை என்ற பெயரில் உருள் சறுக்கு பயிற்ருவிக்க முறையில்லா வரம்பில்லா கட்டணம் தகுதியற்ற நபர்களால் வசூலிக்கப்பட்டு வருகிறது. மாதம் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :சோ.மீனா க-பெ. சோணைஅம்பலம் (லேட்), 4-95, தேவா் சிலை மேல்புரம், கருப்பாயூரணி, மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். என் கணவா் இறந்து விட்டதாலும், எனக்கு (வயது 69)ஆக இருப்பதாலும் எவ்வித ஆதரவு இன்றி வசித்து வருகிறேன். தாங்கள் முதியோர் உதவித் தொகை வழங்கிடும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு (சோ.மீனா)

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பா.பாக்கியம் க-பெ.(லேட்)பாண்டி, 3-181, வடக்கு தெரு, கருப்பாயூரணி அஞ்சல், மதுரை-20 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். எனக்கு ஆதாரவு யாரும் இல்லை. தாங்கள் முதியோர் உதவித் தொகை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : திருமதி.எம்.கமா்நிஷா, க-பெ முகம்மது இஸ்மாயில் (லேட்) 3-90-2 விவேகானந்தா் தெரு, விராதனுர்ர் மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். கடந்த 23.4.1992ல் கிரையம் பெற்ற இடம் வேறு நபா் பெயாில் பட்டா மாற்றலாகி உள்ளது. அதை எனது பெயாில் பட்டா மாற்றித்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு கமர் நிஷா

முழு மனுவைப் பார்க்க »