மனு எண்:

'கருப்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:3  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2  

அனுப்புநர் :மு.மெகராஜ், த-பெ.முகமது இஸ்மாயில், 1-7,புதுஅக்ரஹரம், கருப்பட்டி அஞ்சல், வாடிப்பட்டி, மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட என் தாய் வீட்டின் உள்ளேன். எனக்கு வயிற்றுவலி காரணமாக ஆப்ரேசன் செய்து எனது அம்மாவீட்டில் இருக்கும் போது எனக்கு தெரியாமல் எனது மகனை எனது கணவா் திருச்செங்கோடு பள்ளியில் சோ்த்துவிட்டார். எனது மகனை என்னிடத்தில் ஒப்படைத்து விடக்கோரி கேட்டும் சரியான பதில் சொல்வதில்லை. எனது மகனை என்னிடம் ஒப்படைக்குமாறு பணிவுடன் கேட்டுக் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :வி.பத்மாவதி, க-பெ. சேகர்,மற்றும் பொதுமக்கள், 97, ஏ, நாயுடு தெரு, கருப்பட்டி. வாடிப்பட்டி தாலுகா. மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, வாடிப்பட்டி வட்டம், கருப்பட்டி ஊராட்சியில் வசித்து வரும் பிரமண சமுதாய மக்கள் மற்றும் நாயுடு சமூகத்தார் சார்பாக எங்கள் கிராமத்திற்கு சுடு கூறை கட்டித் தரவேண்டி, 27.6.2011, மற்றும் 23.1.2012 ஆகிய தேதிகளில் மக்கள் குறை தீரக்கும் நாளில் மாவட்ட ஆட்சியரிடம் மனுச்செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஆர்.சேகர், த.பெ.ரெங்கசாமி, 97ஏ, நடுத்தெரு, கருப்பட்டி-625205 வாடிப்பட்டி வட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. வாடிபட்டி வட்டம், கருப்பட்டி கிராமம் சர்வே எண்.240-1ஏ, விஸ்தீரணம் 0.21.50 நன்செய் நிலத்தில் 7.6.2011ம் தேதி பட்டா பெயர் மாற்றம் மனு அளித்தும், மக்கள் குறைதீர்க்கும் நாள் மனு எண்.விகே-12-01725, 23.1.12ன்படி சான்றுகள் 13.2.12ம் தேதி கி.நி.அலுவலர் திரு விஜயகுமார் அவர்களிடம் மனு அளித்தும் ஒப்புகை வழங்காமலும், மேற்படி விண்ணப்பம் தொடர்பாக வாடிப்பட்டி அலுவலகத்தில் கேட்டதில் மனு [...]

முழு மனுவைப் பார்க்க »