மனு எண்:

'கருமாத்தூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:6  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:6  

அனுப்புநர் :குணசேகரன் த-பெ.பில்லான் 2-230 வடக்கம்பட்டி (எஸ்சி) தெரு கருமாத்தூர் அஞ்சல் உசிலம்பட்டி வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, எங்கள் ஊரில் பெண்கள் அடிப்படை வசதி மறைவிடம் இன்றி மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே மேற்படி வடக்கம்பட்டி கிராமத்தில் மறைவிடம் கட்டித் தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள குணசேகரன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :குணசேகரன் த-பெ.பில்லான் லெட்சுமி அம்மாள் த-பெ.நல்லகுரும்பன்(லேட்) 2-230, வடக்கம்பட்டி(SC))தெரு உசிலம்பட்டி வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, மேற்படி வடக்கம்பட்டி கிராமத்தில் எங்களது முன்னோர்களுக்கு சொந்தமான எங்கள் கோவிலையும், கோவில் நிலங்களையும் அல்லது நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து பணத்தை வசுல் செய்து தரும்படியும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள, பி.குணசேகரன் லெட்சுமி அம்மாள்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :இந்திய மக்கள் கழகம், பதிவு எண். 15-2001 வடக்கம்பட்டி கிராமம் கருமாத்துார் உட்கடை உசிலம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, யு.டி.ஆா் சா்வேயில் என் பாக நிலங்கள் 3 ஏக்கா் 10 செண்ட் பழைய சா்வே எண். 462ஏ 2 ஏக்கா் 18 செண்ட் (யு.டி.ஆா் சா்வே 466-4பி) உட்பிரிவு செய்து என் பாகம் 1 ஏக்கா் 9 செண்ட் உபரி வர வேண்டும். மேற்படி இடத்தில் 85 செண்ட் மட்டும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : இந்திய மக்கள் சேவை கழகம், பதிவு எண். 15-2001 கதவு எண். 2-230 கருமாத்துார் அஞ்சல் வடக்கம்பட்டி கிராமம் உசிலம்பட்டி வட்டம், பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கருமாத்துார் உட்கடை வடக்கம்பட்டி கிராமத்தில் புல எண். 104-2பி-யில் 27 (1990-91) குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கியதில் அ பதிவேடு நகல் வழங்க கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு இந்திய மக்கள் கழகம், உசிலம்பட்டி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், கருமாத்தூர் கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம்.டித பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை. ஜயா. நான் முடக்குசாலையில் உள்ள ஒரு பகுதியில் வசித்து வருகிறேன். அண்ணா பஸ் நிலையம் செல்வ்தற்கு குறைவான எண்ணிக்கை பஸ்களே உள்ளது. எனவே 1. அரசு பஸ்கள் மாட்டுத்தாவணிக்கு செல்வதற்கு ஆரப்பாளையம் சுற்றி வருகிறது. அந்த பஸ்களை அரசரடி. புது ஜெயில் ரோடு வழியாக அண்ணா பஸ் நிலையம் சென்று மாட்டுத்தாவணிக்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: குணசேகரன் த-பெ பில்லாண் 2-230 வடக்கம்பட்டி கிழக்குத் தெரு கருமாத்துார் உசிலம்பட்டி வட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா மதுரை பெரியார் நிலையத்தில் குடிநீர் வசதி மற்றும் இலவச கழிப்பறை வசதி இன்றி உள்ளது.மேற்கண்ட வசதிகளை செய்து தருமாறு பணிவுடன் கேட்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »