மனு எண்:

'கப்பலூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:4  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:3  

அனுப்புநர் :கே. சுப்புலெட்சுமி த-பெ கே. எஸ் பழனி 3-190கே. எஸ் .பி இல்லம் கப்பலுார் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. வணக்கம் எனது தகப்பனாரைஅண்ணாநகா் காவல் நிலைய அதிகாரி எந்த வித விசாரணையும் செய்யாமல் காவலில் ்வைத்துள்ளனா்.எங்களது கடையை காலிபண்ணச்சொல்லியும் வியாபாரம் நடத்தக்கூடாது என்று மிரட்டியும் காவல் துறை அதிகாரிகள் தொந்தரவு செய்கின்றனா். தற்போது எனது தந்தையை காவலில் வைத்துள்ளனா் எனவே எனது தந்தையை விடுவிக்க வேண்டி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :க.இராமசுந்தரம், த-பெ.(லேட்) ஆா்.கந்தசாமி, 2-18, மேலத்தெரு, கப்பலூா் அஞ்சல், திருமங்கலம் தாலுகா, மதுரை மாவட்டம் – 625 008. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, வணக்கம். எனது தந்தை திரு.ஆா்.கந்தசாமி ஆவினுக்கு சொந்தமான கப்பலூா் கால்நடைப் பிாிவில் முதுநிலைக் காவலராகப் பணிபுாிந்தாா். கடந்த 10.09.99 அன்று இறந்துவிட்டாா். எனவே கருணை அடிப்படையில் எனது தாயாருக்கு வேலை பெறுவதற்கு எனது அம்மா எம்.பரமேஸ்வாி பெயா் பதியப்பட்டது. தற்பொழுது என் அம்மாவிற்கு வயதாகி (46) [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சுந்தரபாண்டியன் தெற்குத்தெரு உச்சப்பட்டி கப்பலுார் திருமங்கலம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா திருமங்கலம் வட்டம் உச்சம்பட்டி கிராமத்தில் எல் வடிவ பாதையை ஒதுக்கி சிறப்பு நிதி மூலம் சிமெண்ட் தளம் அமைத்துத் தருமாறு பணிவுடன் கே ட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சுந்தரபாண்டியன் தெற்குத்தெரு உச்சப்பட்டி கப்பலுார் திருமங்கலம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா உச்சப்பட்டி கிராம பஞ்சாயத்துத் தலைவர் இலட்சம் பெற்றுக் கொண்டு பசுமை வீடு மற்றும தொகுப்பு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அனைவரும் வசதியாக இருக்கிறார்கள் உண்மையான ஏழைகள் என்போன்றேரர் பாதிக்கப்பட பிடிஓவும் பஞ்சாயத்து தலைவரும்செயல்படுகிறார்கள் எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு பசுமை வீடு ஒதுக்கி தருமாறு பணிவுடன் கே ட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »