மனு எண்:

'கம்பூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2  

அனுப்புநர்: பாண்டியம்மாள், பா/க சந்தனம் கம்பூர் கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, எனக்கு திருமணமாகி 10 வயதில் ஜெயஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளது. எனக்கு H.I.V நோய் பாதிப்பு உள்ளதால், எனது கணவர் என்னைவிட்டு சென்றுவிட்டார். எனது தந்தையும் இறந்துவிட்டார். எனது வயது முதிர்ந்த தாய் மற்றும் எனது மகளுடன் வறுமை நிலையில் வாழ்ந்து வருகிறேன். எனவே அரசு வழங்கும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மணிமாறன். கம்பூர் கிராமம். மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம். மேற் குறித்த முகவரியில் வசிக்கும் எனக்கு வயது.70 எந்தவிதமான வருவாயும் இல்லாமல் வசிக்கும் எனக்கு ஓய்வூதியம் வழங்கி ஆதரிக்கும்படி பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு, This post was submitted by madurai.

முழு மனுவைப் பார்க்க »