மனு எண்:

'கல்லணை-அலங்காநல்லூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:3  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:3  

அனுப்புநர் :ஆா்.பாப்பா க-பெ.ரத்தினம் கலைவாணா்நகா் கல்லணை ஊராட்சி அலங்காநல்லூா் ஊராட்சி ஒன்றியம், மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, கல்லணையில் ச.எண்.40-1ல் புன்செய் நிலம் நான் கிரையம் பெற்ற நிலத்தையும் ச.எண்.40-4ஏ1 புன்செய் நிலத்தில் கல்லணை வி.ஏ.ஓ மற்றும் ாியல் எஸ்டேட் தொழில் செய்பவா்களுக்கு பாதையாக மாற்றிக்கொடுத்து முறைகேடு செய்துள்ளார் அய்யா அவா்கள் நேரடி விசாரணை செய்து கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் தங்கள் உண்மையுள்ள ஆா்.பாப்பா

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :வி. ராஜேந்திரன் மற்றும் கிராம பொது மக்கள் கல்னனை கிராமம் வாடிப்பட்டி தாலுகா மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நாய்கள் மேற்படி விலாசத்தில் கடியிருந்து வருகிறோம். எங்கள் ஊாில் கல்லணையில் எங்கள் ஊரைச் சார்ந்த கிராம நிர்வாக அலுவலலர் சங்கரராமன் மற்றும் உதவியாளர் இருளப்பன் இருவரும் அவர் அவர் உறவினர்களுக்கு மட்டும் முறையற்ற பட்டா மாற்றம் வேலைகளை செய்து வருகிறார்கள்.எனவே தயவுகூர்ந்து இவர்களை வேறு கிராமத்திற்கு மாற்றம் செய்து தரும்படி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :அ.மலைச்சாமி, தேவேந்திர குலமக்கள் சார்பாக,த-பெ.அழகுமலை, கே.காந்திகிராமம், அலங்காநல்லூர் அஞ்சல், வாடிப்பட்டி தாலுகா,மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நாங்கள் மேலே கண்ட விலாசத்தில் 70 ஆண்டுகளாகக் குடியிருந்து வருகிறோம். தேவேந்திர குலமக்களுக்கு மட்டும் மயானக்கூறை இல்லை. பலமுறை மனுச்செய்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மற்ற எல்லா சமூக மக்களுக்கும் மயானக்கூரை அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி இடம் கல்லணை பஞ்சாயத்து இடம் நத்தம் புறம்போக்கில் ஓடைக்கரையில் உள்ளது மற்றும் அலங்காநல்லூர் டவுன் பஞ்சாயத்து இடையில் [...]

முழு மனுவைப் பார்க்க »