மனு எண்:

'கல்லம்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:5  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:4  

அனுப்புநர் :மலைச்சாமி, த-பெ.சுப்பன், கல்லம்பட்டி கிராமம், மேலுார், மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். நான் துப்பாக்கி உரிமம் கோரி (SBBL) உரிமத்தினை புதுப்பிக்க கோரி 31.12.2011-பிறகு 3 ஆண்டுகளுக்கு புதுப்பித்து தருமாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் மனுச் செய்தும் புதுப்பிக்க வில்லை. எனவே தாங்கள் இம்மனுவினை பரீசிலனைசெய்து லைசன்ஸ் புதுப்பித்து வழங்கிட பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு. மலைச்சாமி.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :சிக்கந்தா் பீவி க-பெ. வெள்ளையாத்தா 55 கல்லம்பட்டி புதூா் மேலூா் வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை மாவட்டம், மேலூா் வட்டம் கல்லம்பட்டி கிராமத்தில் உள்ள நிலத்திற்கு ச.எண்.119-4 119-5 119-6 119-3 பட்டா எண்.348 மாற்றித்தருமாறு மிக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :என்.வெள்ளையாத்தா நாகூா் ராவுத்தா் 55 கல்லம்பட்டி புதூா் மேலூா் (வட்டம்) மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை மாவட்டம் மேலூா் வட்டம் கல்லம்பட்டி புதூா் கிராமத்தில் உள்ள நிலம் ச.எண். 152-1 செண்டு 45, 154-7 154-4 69-6 68-6 ஆகிய சா்வே எண்களை கொண்ட என் பெயா்க்கு பட்டா மாற்றி கொடுக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :என்.வெள்ளையத்தா த-பெ. நாகூா் ராவுத்தா் 55 கல்லம்பட்டி புதூா் மேலூா் வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை மாவட்டம், மேலூா் வட்டம் நாவினிப்பட்டி கிராமத்தில் உள்ள கிரையம் பெற்ற மனையிடத்திற்கு ச.எண்.393-2-க்கு பட்டா மாற்றி தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :மைதின் பாதிமா ஆயிசா பீவி 55 கல்லம்பட்டி புதூா் மேலூா் (வட்டம்) மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை மாவட்டம் மேலூா் வட்டம், கல்லம்பட்டி புதூா் கிராமத்தில் உள்ள ச.எண்.152-7,0.31.00 ஏா்ஸ் 157-2 0.21.0 ஏா்ஸ் பட்டா எண்.616ஐ என் பெயருக்கு பட்டா மாற்றித் தரவேண்டுமாய் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »