மனு எண்:

'இளமனூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:1  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர் : இரா.பாலகிருஷ்ணன், த-பெ. இராஜு, 2-89 இளமானூா், அஞ். சிலைமான் வழி, பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். நான் ஊனமுற்றவன். எனவே எனக்கு மாற்றுத் திறனாளிக்கான உதவித்தொகை வழங்க வேண்கிறேன். இப்படிக்கு இரா.பாலகிருஷ்ணன்.

முழு மனுவைப் பார்க்க »