மனு எண்:

'இ.மலம்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2  

அனுப்புநர்: அ. மார்த்தாள் க-பெ ஆசீர்வாதம் க.எ. 5/53 A சேண்டலைப்பட்டி இ.மலம்பட்டி அஞ்சல், மேலூர் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா எனது தந்தை அ. ராயப்பன் என்பவரை அந்த ஊரைச் சேர்ந்த முத்துராமன் மகன் காளிதாஸ் என்பவர் கொன்று விட்டார். மேற்காகாணும் நபரை கீழவளவு காவல் துறையினர் காப்பாற்ற முயற்சி செய்கின்றனர். அவர் மனநோய் பாதிக்கப்பட்டவர் எனக்கூறி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதாக கூறுகிறார். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், இ.மலம்பட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மணிமுத்து மற்றும் நாகராஜ் ஆகிய இருவரும் அரசுக்கு சொந்தமான மணல் அள்ளி கொண்டு வந்து எங்கள் இடத்தில் வைத்து பாதுகாத்து கொண்டு இருக்கிறார்கள் மேற்படி நாங்கள் வளர்த்த மாகன்றுகளை வெட்டி சாய்த்து விட்டார்கள். அந்த மணலில் பல இடத்தில் கொண்டு வியாபாரம் செய்கிறார்கள் ஆகவே தாங்கள் என் மனு மீது பரிசீலனை [...]

முழு மனுவைப் பார்க்க »