மனு எண்:

'எஸ்.பி.நத்தம்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2  

அனுப்புநர்: வெ.சுப்பக்காள் எஸ்.பி.நத்தம் கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா எனது பெயர் வெ.சுப்பக்காள், நான் 1962 முதல் இன்று வரை கிட்டதட்ட 50 வருடங்களாக எஸ்.பி.நத்தம் கிராமத்தில் வசித்து வருகின்றேன்.நான் இரண்டு கைகளும் ஊனமுற்றவள்.எனது வீட்டு மனனையின் நிலம் 45 அடி நீளம் உடையது.மீதம் உள்ள எனது 5அடி நிலத்தையும்,அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தையும், தற்போது 1வது வார்டு உறுப்பினர் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வெ.சுப்பக்கம்மாள் 3/116 எஸ்.பி.நத்தம்(அஞ்சல்) எஸ்.பி.நத்தம் கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம். மேற் குறித்த முகவரியில் வசிக்கும் எனக்கு வயது 75,இரண்டு கைகளும் ஊனமுற்ற நான் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்கிறேன். எந்தவிதமான வருவாயும் இல்லாமல் வசிக்கும் எனக்கு ஓய்வூதியம் வழங்கி ஆதரிக்கும்படி பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு, வெ.சுப்பக்கம்மாள்

முழு மனுவைப் பார்க்க »