மனு எண்:

'எர்ரம்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2  

அனுப்புநர்: அச்சுராமன் த/பெ அழகன் எர்ரம்பட்டி கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா. எனது பெயர் அச்சுராமன் எனக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் எனது கால் துண்டிக்கப்ப்ட்டு, இப்போது ஊனமுற்றவனாக இருக்கிறேன் எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனக்கு தாய் தந்தை இருவருமே இறந்து விட்டார்கள் எனது மனைவியும் இறந்து விட்டார். எனக்கு யாரும் வேலைகொடுக்கவும் முன் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: நந்தகோபால் த/பெ செம்ம்புகூத்தன் பாலமேடு கிழக்குத்தெரு மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஜயா. நான் பலமேடு கிழக்குத்தெருவை சார்ந்த ஒரு த்ஃஅழ்த்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்தவன். எனது தகப்பனார் முதல் தாத்தா ஆகியோர் பரம்பரை பரம்பரையாக தலையாரி வேலை பார்த்து வந்த்தனர் என்னுடைய தாத்தா காலம் முதல் ந்சுமார் 80ஆண்டுகளுக்கு மேலாக சர்வே எண் 3151ஒ ஓடைப்புறம்ப்0ஓக்கு நிலத்தை அனுபவித்து தண்டதீர்வையும் செலுத்திவந்தோம். எனது சகோதரர் முன்னால் இரணுவத்தினர் [...]

முழு மனுவைப் பார்க்க »