மனு எண்:

'ஏற்குடி அச்சம்பத்து' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர்: பொன்னம்மாள் 4/93 தேனி மெயின் ரோடு அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு சொந்த நிலமும் இல்லை, எனது மகன் திருமாணமாகி தனிக்குடித்தனம் செய்கின்றன எனக்கு வேறு எந்த ‌ஆதரவும் இல்லை. எனவே எனக்கு விதவை என்ற அடிப்படையில் விதவை உதவிப் பணம் வழங்கி உதவி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பிச்சை 4/217 லாலா சத்திர காலணி காந்திநகர் அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். என்னுடைய குடும்ப அட்டை கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக தொலைந்து விட்டது. நான் உடனடியாக நகல் அட்டை வேண்டி முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தும் இதுவரையிலும் எனக்கு நகல் குடும்ப அட்டை கிடைக்கவில்லை. நானும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன். நான் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மூக்காண்டி 4/198 இரட்டைவாய்க்கால் குடியிருப்பு மேலக்கால் மெயின் ரோடு அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு தற்போது 67 வயது ஆகிறது. எனக்கு சொந்த வீடு, நிலங்க‌ளே இல்லை. எனது ஒரே மகனும் திருமாணமாகி தனிக்குடித்தனம் சென்று விட்டார் எனவே எனக்கு எந்த ஆதரவும் இல்லை. நான் ஆதரவற்ற விவசாய கூலி எனக்கு தற்போது [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பா. வேல்முருகன் 1/18A தேனி மெயின் ரோடு ஏற்குடி – அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் எனது வீட்டிற்க்கு மேல் பட்டுப்போன மாமரம் உள்ளது அந்த இடத்தில் இரண்டு குடும்பங்கள் உள்ளன. அந்த மாமரம் அடியில் தூர் இருக்கும் இடத்தில் பொந்து விழுந்துள்ளது எங்கள் வீட்டில் எப்போது விழும் என்று பயந்து பயந்து குடியிருந்து வருகிறோம். 100 ஆண்டுக்கு மேல் அந்த [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஆ. பிரேமாதேவி க/பெ. T.A. ஆனந்தராஜன் ராஜா தெரு அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் கடந்த 4 மாதகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு சொந்த நிலமும் இல்லை, எனக்கு பிள்ளைகள் இல்லை எனக்கு வேறு எந்த ‌ஆதரவும் இல்லை. எனவே எனக்கு விதவை என்ற அடிப்படையில் விதவை உதவிப் பணம் வழங்கி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பழனியம்மாள் க/பெ. முத்துபிள்ளை 3/29A அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் 22 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு சொந்த நிலமும் இல்லை, எனது மகன்கள் திருமாணமாகி தனிக்குடித்தனம் செய்கின்றன எனக்கு வேறு எந்த ‌ஆதரவும் இல்லை. எனவே எனக்கு விதவை என்ற அடிப்படையில் விதவை உதவிப் பணம் வழங்கி உதவி செய்யுமாறு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: P. இந்திராணி 3/25 பஜனை மடத் தெரு அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் ஏற்குடி – அச்சம்பத்து ஊராட்சியில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கினார். எனது பெயர் விலையில்லா வெள்ளாடுகள் பட்டியலில் இல்லாததால் எனக்கு ஆடுகள் கிடைக்கவில்லை. எனவே எனக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும்மாறு 12.03.2012 அன்று தங்களுக்கு மனு ‌கொடுத்திருந்தேன். தற்போது எனது மனுவினை பரீசிலனை செய்து எனக்கு விலையில்லா வெள்ளாடுகள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: லெட்சுமி அம்மாள் 2/20 சிவபுரம் அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு சொந்த நிலமும் இல்லை, எனக்கு வேறு எந்த ‌ஆதரவும் இல்லை. எனவே எனக்கு விதவை என்ற அடிப்படையில் விதவை உதவிப் பணம் வழங்கி உதவி செய்யுமாறு பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், ஏற்குடி அச்சம்பத்து கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா பெரியார் பேருந்து நிலையதிலிருந்து நாகமலை புதுக்கோட்டை வரை செல்லும் ஷேர் ஆட்டோகாரர்கள் மிக அதிகமான கட்டண கொள்ளையில் இறங்கி உள்ளனர். மேலும் இரவில் அதிக கட்டணமும் வசுலிக்கின்றனர். இதற்க்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி ஊர் பொதுமக்கள்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், ஏற்குடி அச்சம்பத்து கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. உயர்திரு கலெக்டர் சகாயம் அவர்களுக்கு எங்களது ஊரில் து.புதுக்குடி பஞ்ஜாயதுக்கு உட்பட்ட பகுதியில் பல காலமாக இருந்து வந்த க்ரிதுமால் நதி கால்வாய் காலபோக்கில் மண் மேடேரி கழிவு நீர் செல்கிறது. 2 வருடங்களுக்கு முன்பு அரசு பொது பணி துறை அதிகாரிகள் வந்து அந்த கால்வாய்யை தூர் வாரினார்கள். [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 2 of 812345...கடைசி »