மனு எண்:

'ஏற்குடி அச்சம்பத்து' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:80  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:4  
நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:75  

அனுப்புநர்: புஷ்பலதா (மற்றும் பயனாளிகள்) க/பெ. கணேசன் அச்சம்பத்து மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நாங்கள் ஏற்குடி – அச்சம்பத்து ஊராட்சியில் 3வது, 4வது வார்டு KTK தங்கமணி நகர் AITUC காலணி மற்றும் பஜனை மடத் தெரு பகுதிகளில் வசித்து வருகிறோம். எங்களது சொந்த வீடோ, நிலமோ கிடையாது. எங்களிடம் குடும்ப அட்டை, வாக்களர் அடையாள அட்டை மற்றும் தேசீய ஊரக வேலை அடையாள அட்டை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பார்வதி க/பெ. மாரியாபிள்ளை 2/188 சொக்கநாதபுரம் அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு தற்போது 67 வயது ஆகிறது. எனக்கு எந்த ஆதரவும் இல்லை. ஆண் பிள்ளைகள் இல்லை. எனக்கு 3 பெண் குழந்தைகள், நான் ஆதரவற்ற விவசாய கூலி எனக்கு தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும் வேலை செய்ய முடியவில்லை. எனவே எனக்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: K.S. கண்ணன் S/o. K. சிவசுப்பிரமணியன் 1/118 ஏற்குடி‌ – அச்சம்பத்து போஸ்ட் மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை தெற்கு வட்டம் கோச்சடை உட்கடை ஏற்குடி – அச்சம்பத்தில் உள்ள பகுதிகளில் தேசீய மக்கள் தொகை கணக்கெடுப்பு சமீபத்தில் முடிந்து உள்ளது. ஆனால் அதில் சுமார் 20 குடும்பத்தினர் பெயர் கணக்கெடுக்கமால் விடுபட்டு உள்ளது. இது பற்றி கிராம நிர்வாக அதிகாரியிடமும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: த. பொறலியாபிள்ளை 1/84 ஏற்குடி (தேனி மெயின் ரோடு) அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு தற்போது 67 வயது ஆகிறது. எனக்கு சொந்த வீடு, நிலங்க‌ளே இல்லை. எனது ஒரே மகளும் திருமாணமாகி தனிக்குடித்தனம் சென்று விட்டார் எனவே எனக்கு எந்த ஆதரவும் இல்லை. நான் ஆதரவற்ற விவசாய கூலி எனக்கு தற்போது [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சூரி த/பெ. அ‌ழகு 4/203D இரட்டை வாய்க்கால் மெயின் ரோடு அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு தற்போது 59 வயது ஆகிறது. நான் ஒரு தொழு நோயாளி எனக்கு எந்த ஆதரவும் இல்லை. நான் புறம் போக்கு இடத்தில் கூரை மேய்ந்து வசித்து வருகிறேன். நான் ஆதரவற்ற விவசாய கூலி எனக்கு தற்போது [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வாசுகி க/பெ. ராமசாமி 4/17 காந்திநகர் அச்சம்பத்து மதுரை – 19 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு சொந்த நிலம் இல்லை, எனக்கு பிள்ளைகள் இரண்டும் சிறிய பிள்ளைகள் அவர்களை படிக்‌க வைக்க மிகவும் சிரமப்படுகிறேன். சிறிய குடிசை வீடு மட்டும் உள்ளது. எனக்கு வேறு எந்த ‌ஆதரவும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சின்னப்பொன்னு க/பெ. பாலுச்சாமி 4/98 காந்திநகர் அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். என் பிள்ளைகள் இருவரும் சிறியவர்கள், எனக்கு குடிசை வீடு மட்டும் உள்ளது எனக்கு சொந்த நிலமும் இல்லை, எனக்கு வேறு எந்த ‌ஆதரவும் இல்லை. எனவே எனக்கு விதவை என்ற அடிப்படையில் விதவை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: V. பாக்கியலட்சுமி க/பெ. வெள்ளிராஜ் 4/91 காந்திநகர் அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம். நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். எனக்கு சொந்த நிலமோ வீடோ இல்லை, எனது ஒரே மகளும் திருமாணமாகி தனிக்குடித்தனம் சென்றுவிட்டார். எனக்கு வேறு எந்த ‌ஆதரவும் இல்லை. எனவே எனக்கு கணவனால் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மலைஅம்பலம் 3/69 அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம். நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு தற்போது 74 வயது ஆகிறது. எனக்கு பிள்ளை எதுவும் இல்லை. எனக்கு எந்த ஆதரவும் இல்லை. நான் கூரை வீட்டில் வசித்து வருகிறேன். நான் ஆதரவற்ற விவசாய கூலி எனக்கு தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் எனக்கு வேலை செய்ய முடியவில்லை. எனவே எனக்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வே. பிச்சைசேர்வை 3/98D அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம். நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு தற்போது 75 வயது ஆகிறது. எனக்கு எந்த ஆதரவும் இல்லை. எனது மகன் திருமணமாகி தனி குடித்தனம் சென்றுவிட்டார். நான் ஆதரவற்ற விவசாய கூலி எனக்கு தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் எனக்கு வேலை செய்ய முடியவில்லை. எனவே எனக்கு முதியேரர் உதவித் [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 812345...கடைசி »