மனு எண்:

'எம்.புலியங்குளம்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:1  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர் :ரா.பெரியசாமி த-பெ ராமையா நாடார் 294 சொர்ணகாந்தம் இல்லம் ஐீவா நகர் முதல் தெரு மதுரை 11 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதிப்பிற்குரிய அய்யா திருமங்கலம் வட்டத்தில் ம.புளியங்குளம் கிராமத்தில் ச.எண் 17-2எ பட்டா எண் 978ல் உள்ள 66 செண்ட் நிலத்தில் திரு.பாஸ்கரன் சர்வேயர் திருமங்கலம் அவா்கள் தவறுதலாக எல்லைக்கல் நடுவதற்கு சர்வே செய்து கொடுத்திருக்கிறார் இதற்கு ஆட்சேபணை தெரிவிக்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »