மனு எண்:

'சூரப்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:4  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:4  

அனுப்புநர்: நண்பன், த/பெ. நண்பன் சூரப்பட்டி புதுார், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் சூரப்பட்டி புதுார் கிராமத்தில் வசிசத்து வருகிறேன். எனக்கு 70 வயது ஆகிறது. இரண்டு கண்களும் தெரியாது. நான் வறுமையில் கஷ்டபட்டு வருகிறேன். ஆதலால் அரசு வழங்கும் முதியோர் உதவி தொகை எனக்கு வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அழகன், த/பெ. சின்னன் சூரப்பட்டி கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் சூரப்பட்டி கிராமத்தில் வசிசத்து வருகிறேன். எனக்கு 70 வயது ஆகிறது. நான் வறுமையில் கஷ்டபட்டுவருகிறேன். ஆதலால் அரசு வழங்கும் முதியோர் உதவி தொகை எனக்கு வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சூரப்பட்டி புதுார் சூரப்பட்டி கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, சூரப்பட்டி புதுார் கிராமத்தில் குடியிருக்கும் தாழ்த்தப்பட்ட இந்து பறையர் சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வணக்கத்துடன் தெரிவிப்பது. எங்கள் ஊருக்கு கிழக்கு புறம் ஒத்தக்கடை அருகே உள்ள மயானச் சாலைக்கு செல்ல வழி இல்லாமல் உள்ளது. ஆண்டியப்பன் குளம் களிங்கி கால்வாய் இருப்பதாலும் நான்கு வழிச்சாலையின் கீழ்புறம் பாலம் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சூரப்பட்டி புதுார், சூரப்பட்டி ஊராட்சி கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நாங்கள் எங்கள் மூதாதையர் காலம் தொட்டு சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறோம். இது வரை தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர்களுக்கு எங்கள் ஊருக்கு வீட்டு மணை பட்டா வழங்க கோரி மனு கொடுத்துள்ளோம். சூரப்பட்டி ஊராட்சி மன்றத்திலும் [...]

முழு மனுவைப் பார்க்க »