மனு எண்:

'சூலபுரம்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2  

அனுப்புநர் :திருமதி.மலையம்மாள் த-பெ பூச்சி 1நு செல்லாயிபுரம் சூலப்புரம், பேரையூா் தாலுகா மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த பெண். எனக்கு குடியிருக்க வீடு இல்லாத காரணத்தால் எனக்கு வீட்டுமனை பட்டா வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு மலையம்மாள்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திருமதி.கல்லம்மாள், க-பெ பொம்மன், உலைப்பட்டி கிராமம் சூலப்புரம், பேரையூா் தாலுகா, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்நது கொண்டிருக்கிறேன். எனக்கு உதவிக்கு யாரும் இல்லை. அதனால் எனக்கு முதியோா் உதவித்தொகை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு கல்லம்மாள்

முழு மனுவைப் பார்க்க »