மனு எண்:

'சொக்கம்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:6  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:6  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சொக்கம்பட்டி கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்கள் ஊரில் முறையாக குடிநீர் வசதியும், தெருவிளக்கு வசதியும் முறையாக இல்லை, தெருவிளக்குகள் எரியாத காரணத்தால் மர்ம நபர்கள் சிலர் சட்டத்திற்கு புறம்பான சில வேலைகளை செய்து வருகின்றனர். ( மது பானம் விற்பனை ) இதை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியும், கடந்த 10 நாட்களாக எங்களுக்கு இந்த இரண்டு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: P. கேசவன், S/o. பிச்சன், மற்றும் பொது மக்கள் சொக்கம்பட்டி கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, சொக்கம்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் நடுத்தெருவில் உள்ள நத்தம் புறம்போக்கு பொது பாதையை வீரன் மகன் பழனிச்சாமி என்பவா் ஆக்கிரமித்து அடுப்படி சுவர் கட்டி வருகிறார். இது சம்மந்தமாக சொக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலா் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அவா்களும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தீபா, க/பெ. ஜெயக்குமார் வலையன்குளத்துபட்டி சொக்கம்பட்டி ஊராட்சி, கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனா். எனது கணவர் இறந்துவிட்டபடியால், வறுமையால் மிகவும் சிரமப்படுகிறேன். தாங்கள் தயவு கூா்ந்து எனக்கு விதவை உதவி தொகை வழங்க ஆவணம் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கரு.நாகம்மாள், சொக்கம்பட்டி கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, எனது கணவர் இறந்துவிட்டபடியால், எவ்வித ஆதரவுமின்றி மிகவும் சிரமப்படுகிறேன். தாங்கள் தயவு கூா்ந்து எனக்கு விதவை மற்றும் முதியோர் உதவி தொகை வழங்க ஆவணம் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சொக்கம்பட்டி கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, எங்கள் ஊரில் தற்பொழுது பேருந்து இயங்கிக்கொண்டிருக்கிறது.மேலும் காலை 11மணி மற்றும் மதியம் 3மணி ஆகிய நேரங்களில் போக்குவரத்து வசதி செய்து தருமாறு கேட்டுக்கொட்டுக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சொக்கம்பட்டி கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, எங்கள் ஊரில் தற்பொழுது மேல்நிலைப் பள்ளி இயங்கி கொண்டிருக்கிறது.மேலும் மாணவர்கள் நலன்பெற மற்றும் கல்வியைக் கருத்தில் கொண்டு உயர்நிலைப்பள்ளி அமைத்து தருமாறு வேண்டி விரும்பிக்கேட்டுக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »