மனு எண்:

'சித்தூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2  

அனுப்புநர் :கோ.சுப்பாரெட்டி த-பெ.கோவிந்தரெட்டி சித்துார் அஞ்சல் திருமங்கலம் வட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில் கொடுக்கப்படும் நில அளவையா் சம்பந்தமாக 17.2.12, 16.3.12 மற்றும் 26.3.12 ஆகிய தேதிகளில் தங்களிடம் நேரடியாக கொடுத்த மனுவிற்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை. மேற்படி மனுவிற்கு தக்க நடவடிக்கை எடுக்கும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு சுப்பாரெட்டி.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : கோ. சுப்பாரெட்டி த.பெ கோவிந்தரெட்டி சித்தூர் (அ்ஞ்) திருமங்கலம் வட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுக்கப்படும் நில அளவையர் சம்மபந்தமாக 17.2.2012, 16.3.2012 ஆகிய தேதிகளில் தங்கிளடம் நேரடயாக கொடுத்து தங்கள் பாிந்துரை செய்தும் பதிவு செய்யப்படுவதில்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு தொியப்படுத்திக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »