மனு எண்:

'சிறுவாலை' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:5  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:5  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சிறுவாலை கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, சிறுவாலை ஊராட்சி குமாரம் – நகரி சாலையில் சிறுவாலை பிரிவு முதல் செல்லனகவுண்டன்பட்டி புதுர் வரை உள்ள சாலை (5கீமி) மிக மிக மோசமான நிலையில் உள்ளதால் ‌பேருந்து வந்து செல்ல முடியவில்லை இதனால் பள்ளி செல்லும் மாணவர்களும் பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைகிறார்கள்.எ‌னவ ே சாலையை செப்பனிட்டு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சிறுவாலை கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ராமநாதன்.கு.மு சிறுவாலை கிராமம் மாற்றுத்திறனாளி உதவித்தொகை வேண்டி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சிறுவாலை கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, நா‌ன் சிறுவாலை ஊராட்சி சிறுவாலை கிராமதில் கேவிவிடி திட்டத்தி்‌‌ன் கிழ் தொகுப்பு விடு கட்டியுள்ளேன் ஒரு மாதம்ஆகியும் இறுதி பட்டியல் வழங்கப்படவில்ளை இதனால் மிகவும் சிரமம்அடைந்து வருகிறேன். என‌‌வே எனக்கு தொகை வழங்கி உதவும் படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு ஈஸ்வரன் த‌. பெ. த‌ாழைமுத்து சிறுவாலை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: திரு.பி.கோபிநாத், எம்.ஏ., பி.ஜி.எல், பி.ஜி.எச்.,(அட்வகேட்), த-பெ.பட்டாணி,(கிராம உதவியாளர்), சிறுவாலை, மதுரை வடக்கு. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, எனது தகப்பனார் 2009-ம் வருடம் பணியிலிருக்கும் போது இறந்துவிட்டார். ஆகையால் கருணை அடிப்படையிலான பணி நியமன் எனக்கு வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு, திரு.பி.கோபிநாத், அட்வகேட்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ச.கந்தசாமி் தெற்குத் தெரு, சிறுவாலை கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, எங்கள் கிராமத்தில் சுகாதார நிலையம் கட்டித்தர பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, ச.கந்தசாமி.

முழு மனுவைப் பார்க்க »