மனு எண்:

'சின்னக்கட்டளை' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர்: தலைவர், சின்னக்கட்டளை கிராமம், ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. சின்னக்ககட்டளை ஊராட்சி மன்ற அலுவலகம் 1980-81 ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது சின்னக்ககட்டளை ஊராட்சி மன்ற அலுவலகம் இடிந்து மோசமான நிலையில் உள்ளது. எனவே தற்போ து ஊராட்சி மன்ற அலுவலகம் மகளிர் சுய உதவி குமு கட்டிட வளாகத்தில் செயல்படுகிறது. மேலும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு முன்மொழிவு சென்ற வாரம் தாங்களுக்கு வ.வ.அ [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர், சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கிழக்கு தெருவில் தெற்கு பக்கத்தில் ஞானப்பழம் வீடு முதல் மந்தை வரையுள்ள சாக்கடை உடைந்து மோசமாக உள்ளது. இதனால் சாக்கடை தேங்கி உள்ளது. எனவே மராமத்து செய்ய ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ரா.சங்கிலி, சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சின்னக்கட்டளையில் நான் வசிக்கிறேன்.எனக்கு வயது 25 ஆகின்றது.எனக்கு திருமாகி 3 வருடங்கள் ஆனது. நான் புதிய ரேசன் கார்டு வாங்குவதற்கு ‌ என்னுடைய அப்பாவின் கார்டில் எனது பெயரையும். என்னுடைய மாமனாரின் கார்டில் எனது மனைவின் பெயரையும், நீக்கம் செய்துள்ளேன். நான் புதிய ரேசன் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: க.நடராஜ் , சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனக்கு ஆதரவு ஏதும் இல்லாததன் காரணமாக அரசு முதியேர் உதவித் தொகை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ராஜேஸ்வரி. சின்னக்கட்டளைகிராமம், ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனக்கு வயது 60 ஆகிறது.நான் ஆதரவு ஏதும் இல்லாததன் காரணமாக அரசு முதியேர் உதவித் தொகை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர், சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. உசிலம்பட்டி- பேரையூர் சாலையின் நடுவில் சின்னக்கட்டளை கிராமம் அமைந்து்ளளது. இங்கு பக்கத்து கிராமமான பெரியகட்டளை, சென்னம்பட்டி, செம்பரனி, செட்டியபட்டி, காளப்பன்பட்டி, பெருங்காமநல்லலுர் , அதிகரிபட்டி, பாலர்பட்டி, பால்வண்ணம்பட்டி மற்றும் பராம்பட்டி போன்ற கிராம மக்கள் சின்னக்கட்டளைக்கு வந்து தான் தேனி , ராஐபாளையம், பாபநாசம், குற்றாலம் குமுளி, போடி,உசிலம்பட்டி , பேரையூர் செல்கிறார்கள். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மணிகண்டன், சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. உசிலம்பட்டி- பேரையூர் சாலையின் நடுவில் சின்னக்கட்டளை கிராமம் அமைந்து்ளளது. இங்கு பக்கத்து கிராமமான பெரியகட்டளை, சென்னம்பட்டி, செம்பரனி, செட்டியபட்டி, காளப்பன்பட்டி, பெருங்காமநல்லலுர் , அதிகரிபட்டி, பாலர்பட்டி, பால்வண்ணம்பட்டி மற்றும் பராம்பட்டி போன்ற கிராம மக்கள் சின்னக்கட்டளைக்கு வந்து தான் தேனி , ராஐபாளையம், பாபநாசம், குற்றாலம் குமுளி, போடி,உசிலம்பட்டி , பேரையூர் செல்கிறார்கள். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சி.பாண்டி, சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. உசிலம்பட்டி- பேரையூர் சாலையின் நடுவில் சின்னக்கட்டளை கிராமம் அமைந்து்ளளது. இங்கு பக்கத்து கிராமமான பெரியகட்டளை, சென்னம்பட்டி, செம்பரனி, செட்டியபட்டி, காளப்பன்பட்டி, பெருங்காமநல்லலுர் , அதிகரிபட்டி, பாலர்பட்டி, பால்வண்ணம்பட்டி மற்றும் பராம்பட்டி போன்ற கிராம மக்கள் சின்னக்கட்டளைக்கு வந்து தான் தேனி , ராஐபாளையம், பாபநாசம், குற்றாலம் குமுளி, போடி,உசிலம்பட்டி , பேரையூர் செல்கிறார்கள். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பன்னீர், த.பெ. மருதமுத்து சின்னக்கட்டளை கிராமம், ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனக்கு ஆதரவு ஏதும் இல்லாததன் காரணமாக அரசு முதியேர் உதவித் தொகை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மு.சந்தனம் க.பெ. முனியாண்டி. சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் சின்னக்கட்டளை கிராமத்தில் வடக்குதெருவில் மண் வீட்டில் வசித்து வருகின்றேன். நான் வருமை கோட்டின் கீழ் வசித்து வருகின்றேன். மேலும் குடியிருக்க வேறு வீடு இல்லாததால் எனக்கு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் வீடு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பட்டா எண் -581 மு.சந்தனம் க.பெ. முனியாண்டி. சின்னக்கட்டளை [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 3 of 512345