மனு எண்:

'சின்னக்கட்டளை' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:48  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:47  

அனுப்புநர் :ஊர் பொதுமக்கள், பெரியகட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. ஐயா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வசித்துவருகிறேன். மதுரை பேரையுா் தாலுகாவிலுள்ள பெரிய கட்டளையில் கூட்டு குடிநீா் பைப் உள்ளது.அந்த பைப் சின்னக்கட்டளை கிராமத்தில் இருந்து பெரிய கட்டளை கிராமத்திற்கு செல்லும் பைப்பில் இருந்து துரைச்சாமி ரைஸ்மில்லுக்கு தனிப்பட்ட முறையில் பைப்பிலிருந்து மோட்டார் அமைத்து வீட்டின் மேல்மாடியில் தொட்டி அமைத்து நீரை எடுத்து தொழிற்சாலைக்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: செ.பாண்டி, த/பெ செல்லாண்டி. சின்னக்கட்டளை. மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சின்னக்கட்டளையில் நான் வசிக்கிறேன்.எனக்கு வயது 25 ஆகின்றது.எனக்கு திருமாகி 3 வருடங்கள் ஆனது. நான் புதிய ரேசன் கார்டு வாங்குவதற்கு ‌ என்னுடைய அப்பாவின் கார்டில் எனது பெயரையும். என்னுடைய மாமனாரின் கார்டில் எனது மனைவின் பெயரையும், நீக்கம் செய்துள்ளேன். நான் புதிய ரேசன் கார்டு வாழங்குவதற்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: க.பாண்டி, த/பெ கண்ணுச்சாமி வலங்காகுளம் திடியன் (post), செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், உசிலம்பட்டி ( தாலுகா ) மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. என் தகப்பனாரிடம் கிரையமாக பெற்ற புல எண் 49/1A ல் வீடு கட்டி குடியிருந்து வருகிறேன். என் வீட்டிற்கு பட்டா கேட்டு சென்ற ஐமாபந்தியில் (மனு எண் – 795) பசலி 1420 ல் உசிலம்பட்டி தாலுகா அலுவலக்ததில் மனு கொடுத்திருந்தேன். மனு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: செ.பாண்டி, த/பெ செல்லாண்டி. சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சின்னக்கட்டளையில் நான் வசிக்கிறேன்.எனக்கு வயது 25 ஆகின்றது.எனக்கு திருமாகி 3 வருடங்கள் ஆனது. நான் புதிய ரேசன் கார்டு வாங்குவதற்கு ‌ என்னுடைய அப்பாவின் கார்டில் எனது பெயரையும். என்னுடைய மாமனாரின் கார்டில் எனது மனைவின் பெயரையும், நீக்கம் செய்துள்ளேன். நான் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வே.அங்கம்மாள் ஊராட்சி மன்றத் தலைவர் சின்னக்கட்டளை ஊராட்சி, சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சின்னக்கட்டளையில் நான் வசிக்கிறேன்.என் மகனுக்கு வயது 21 ஆகின்றது.என் மகனுக்கு திருமாகி 3 வருடங்கள் ஆனது. நான் எனது மகனுக்கு புதிய ரேசன் கார்டு வாங்குவதற்கு ‌ என்னுடைய கார்டில்எனது மகன் பெயரையும். என்னுடைய சம்மந்தகாரர் கார்டில் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: செல்லம்மாள் க/பெ கோட்டையன், சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் சின்னக்கட்டளை கிராமத்தில் வசித்து வருகின்றேன். எனக்கு ஆதரவு ஏதும் இல்லாததன் காரணமாக அரசு முதியேர் உதவித் தொகை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு. செல்லம்மாள் க/பெ கோட்டையன்,

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மாரியம்மாள் க/பெ குருசாமி (விதவை), சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் சின்னக்கட்டளை கிராமத்தில் வசித்து வருகின்றேன். எனக்கு ஆதரவு ஏதும் இல்லாததன் காரணமாக அரசு முதியேர் உதவித் தொகை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு. மாரியம்மாள் க/பெ குருசாமி (விதவை),

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கிருஸ்ணன் த/பெ வீரபுத்திரன், சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் சின்னக்கட்டளை கிராமத்தில் வசித்து வருகின்றேன். எனக்கு ஆதரவு ஏதும் இல்லாததன் காரணமாக அரசு முதியேர் உதவித் தொகை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு. கிருஸ்ணன் த/பெ வீரபுத்திரன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர், சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சின்னக்கட்டளையில் நான் வசிக்கிறேன்.எனக்கு வயது 21 ஆகின்றது.எனக்கு திருமாகி 3 வருடங்கள் ஆனது. நான் எனது மகனுக்கு புதிய ரேசன் கார்டு வாங்குவதற்கு ‌ என்னுடைய கார்டில் மகன் பெயரையும். என்னுடைய சம்மந்தகாரர் கார்டில் எனது மருமகள் பெயரையும், நீக்கம் செய்துள்ளேன். மேலும் எனது [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம்.மதுரை மாவட்டம்,சேடபட்டி ஊராட்சி ஒன்றியம்,சின்னக்கட்டளை ஊராட்சியில் மொத்தம் 901 வீடுகள் உள்ளது சுமார் 2570 மக்கள் தொகை கொண்டது எங்கள் ஊராட்சிக்கு பொதுமக்கள் நலன் கருதி துணை சுகாதாரநிலையம் அமைக்குமாறு பணியுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் செவிலியர் சின்னக்கட்டளை கிராமத்திற்கு மட்டும் தனியாக போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 512345