மனு எண்:

'சீல்நாயக்கன்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:26  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:26  

அனுப்புநர்: ம.வேல்ச்சாமி த’பெ மல்லையா அல்லமநாயக்கன்பட்‌டி சீல்நாயக்கன்பட்டி ஊராட்சி சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா:வணக்கம் நான் மேழ்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு எந்த ஒரு ஆதரவும் இல்லை. எனக்கு 60 வயதாகிரது நான மிகவும் வறுமைக் கோட்டிக்கு கீழ் வாழ்ந்துவருகிறேன். எனக்கு அரசு வழங்கும் முதியேர் உதவித்தொகை வழங்கும்படி மிகபணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பிரகாஷ் s/o வசிம‌ை‌ல அல்லமநாயக்கன்படடி கிராமம் சீல்நாயக்கன்பட்டி (po) சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா:வணக்கம் நான்மேல்படி முகவரியில் வசித்து வருகிறேன்.எனக்கு திருமணமாகி இரண்டு பெண்குழந்தை செல்வப்பிரியா வசந்தபிரியா என இரண்டு குழந்தைகள் உள்ளன.அரசு மருத்துவமனையில் குடும்பத‌்தடை செய்து இரண்டு பெண்குழந்தைகளுக்கன நிதிஉதவி வேண்டி சேடபட்டி ஒன்றிய அலுவலகத்தில் 5/5/2009-ல் மனு கொடுத்துள்ளேன்.இதுவரைக்கும் பதில்கல் கிடைக்கப்பெறவில்லை.எங்கள் குடும்பத்தில் அக்கரை கொன்டு அரசு வழங்கும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: துரைப்பாண்டி s/o அழகப்பன். செல்லாயிபுரம் கிராமம் சூலப்புரம்(po) சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயர்:நான் மேல்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. எனது குடும்ப அட்டைஎண்.24/G/0005445 எனது குடும்ப அட்டையை தணிக்கையின்போது தவறுதலாக தணிக்கை செய்துஅட்டை நடைமுறையில் இல்லை. அதனால்ரேசன் அரிசி மண்ணென்யை பெறமுடியவில்‌ லை.மேலும் இதன் காரனமாக மள்ளப்புறம் மனுநிதி நாளில் 23.09.2011-ல் மனுக்கொடுத்துள்ளேன். மனுஎண் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அ.முத்துக்குமார் த’பெ அய்யனார் கதவுஎண்:2’214 ஊரணிப்பட்டி தெரு சீல்நாயக்கன்பட்டி கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா:நான் மேல்படி விலசத்தில் வசித்து வருகிறேன். எனக்கு திருமணம் ‌ஆகி 5 வருடம் ஆகிரது.எனது தகப்பனார் குடும்அட்டை தவரியதல் எனது பெயர் நீக்கல் சான்று பெறமுடியவில்லை.எனது மனைவிக்கு நீக்கல் சான்று பெற்று எனக்பகு salumanமற்றும் VAO சான்று பெற்று வட்டவழங்கல் அலுவலரிடம் மனு கொடுத்தாதர்க்கு வாங்கமறுத்துள்ளர். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வெ.ராஜாத்தி க’பெ வெள்ளைச்சாமி சீல்நாயக்கன்பட்டி கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா: வணக்கம் நான் மேல்படி விலசத்தில் வசித்து வருகிறேன்.எனக்கு 60 வயதகிறது எனக்கு எந்தஒரு ஆதரவும் இல்லை.என‌வே அரசு வழங்கும் உதவி தொகை கிடைக்கபெறுமாறு மிகபணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு வெ.ராசாத்தி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊபி.மூக்கையா த’‌ெ‌ப பூலத்தேவர் எழும‌ை‌ல முத்தையா நகர் 6.வது வர்ர்டு ‌ே‌ப‌ை‌ரயூர் வட்டம். சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா: வணக்கம் நான் மேல்படி முகவரியில் வசித்து வறுகிறேன். எனக்பகு 60.வயதாதகிறது.எனக்பகு ஆதரவு எதுவும் இல்லை.எனவே அரசு வழங்கும் உதவித்தொகையை எனக்கு வ‌ழங்கும்படி மிகபணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ராமசாமி த’பெ முத்தையா அல்லமநாயக்கன்பட்டி கிராமம் சீல்நாயக்கன்பட்டி ( அஞ்சல்) சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா:நான் மேல்படி விலசத்தில் வசித்து வருகிறேன். எனக்கு ஆதரவு எதுவும்இல்லை.நான் உதவித்தொகை வேண்டி 22.2.12 தேதி சீல்நாயக்கன்பட்டியில் மனுநிதி நாளில் மனு கொடுத்துள்ளேன்.எனக்கு 65 வயதாகிரது என் ‌ே‌மல் கருணைகொண்டு அரசு வழங்கும் உதவித்தொகையை வழங்கும்படி மிகபணிவுடன் கேட்டுக்‌கொள்கி‌‌‌றேன். இப்படிக்கு மு.ராமசாமி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மாரையா த’பெ கிருஷ்ணசாமி அல்லமநாயக்கன்பட்டி கிராமம் சீல்நாயக்கன்பட்டி ( அஞ்சல்) சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா:நான் மேல்படி விலசத்தில் வசித்து வருகிறேன். எனக்கு ஆதரவு எதுவும்இல்லை.நான் உதவித்தொகை வேண்டி 22.2.12 தேதி சீல்நாயக்கன்பட்டியில் மனுநிதி நாளில் மனு கொடுத்துள்ளேன்.எனக்கு 62 வயதாகிரது என் ‌ே‌மல் கருணைகொண்டு அரசு வழங்கும் உதவித்தொகையை வழங்கும்படி மிகபணிவுடன் கேட்டுக்‌கொள்கி‌‌‌றேன். இப்படிக்கு கி.மா‌‌‌ர‌ை‌யா.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பெருமாளம்மாள் க’பெ செல்லமுத்து அல்லமநாயக்கன்பட்டி கிராமம் சீல்நாயக்கன்பட்டி ( அஞ்சல்) சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா:நான்மேல்படி விலசத்தில் வசித்து வருகிறேன். எனக்கு ஆதரவு எதுவும்இல்லை.நான் உதவித்தொகை வேண்டி 22.2.12 தேதி சீல்நாயக்கன்பட்டியில் மனுநிதி நாளில் மனு கொடுத்துள்ளேன்.எண்‌‌ே‌மல் கருணைகொண்டு அரசு வழங்கும் உதவித்தொகையை வழங்கும்படி மிகபணிவுடன் கேட்டுக்‌கொள்கி‌‌‌றேன். இப்படிக்கு செ.பெருமாளம்மாள்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சீனியம்மாள் க’பெ அழகர்சாமி அல்லமநாயக்கன்பட்டி கிராமம் சீல்நாயக்கன்பட்டி ( அஞ்சல்) சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா:நான்மேல்படி விலசத்தில் வசித்து வருகிறேன். எனக்கு ஆதரவு எதுவும்இல்லை.நான் உதவித்தொகை வேண்டி 22.2.12 தேதி சீல்நாயக்கன்பட்டியில் மனுநிதி நாளில் மனு கொடுத்துள்ளேன்.எண்‌ே‌மல் கருணைகொண்டு அரசு வழங்கும் உதவித்தொகையை வழங்கும்படி மிகபணிவுடன் கேட்டுக்‌கொள்கி‌‌‌றேன். இப்படிக்கு அ.சீனியம்மாள்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 3123