மனு எண்:

'சென்னம்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:16  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:16  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சென்னம்பட்டி கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கே.சென்னம்பட்டி கிராமத்தில் இருந்த டாஸ்மாக் கடை வேரு ஊருக்கு மாறறப்பட்டது. தற்சமயம் மேற்படி கடையை எங்கள் கிராமத்திற்க்கு கொண்டுவர முயற்ச்சி செய்கின்றனர்.மேற்படி கடையால் எங்கள் கிராமத்தில் பெண்களுக்கு பெரும் அச்சுறுத்தலும் ஊர்சண்டையும் சாதி சண்டையுமாக நிறையவாய்ப்புள்ளது. தற்சமயம் எங்கள் ஊர் எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லமுறையில் உள்ளது. இதே நிலை தொடர [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சு.கருப்பையா த/பெ.சுப்யைா 1/131வடக்குதெரு கே.சென்னம்பட்டி கள்ளிக்குடி.வழி திருமங்கலம் தாலுகா மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கே.சென்னம்பட்டி ஊராட்சியில் வசித்து வரும் எனக்கு வயது 61 வயது முதி்ர்வின் காரணமாக வேலை செய்யமுடியாத காரணத்தால் எனக்கு முதியேரர் ஓய்வு ஊதியம் வழங்கி பேருதவி ‌புரியுமாறு பணிவடன் கெட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு சு.கருப்பையா த/பெ.சுப்யைா கே.சென்னம்பட்டி .

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சின்னபாப்பா க/பெ.கண்ணையா கே.சென்னம்பட்டி கள்ளிக்குடி வழி திருமங்கலம்தாலுகா மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. சென்னம்பட்டி ஊராட்சியில் வசித்து வரும் எனக்கு வயது 65 ஆகும் வயது முதிர்வின் காரணமாகவும் உடல் உழைப்புக்கு தகுதியில்லாத காரணத்தாலும் எனக்கு முதியேரர் ஓய்வு ஊதியம் வழங்கி பேருதவி புரியுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். சின்னபாப்பா க/பெ.கண்ணையா கே.சென்னம்பட்டி கள்ளிக்குடி வழி திருமங்கலம்தாலுகா மதுரை மாவட்டம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ரா.சக்கம்மாள் க/பெ.ராசு வடக்குதெரு கே.சென்னம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. சென்னம்பட்டி ஊராட்சியில் வசித்து வரும் எனக்கு வயது 64 ஆகும் வயது முதிர்வின் காரணமாகவும் உடல் உழைப்புக்கு தகுதியில்லாத காரணத்தாலும் மேலும் எனது கணவர் இறந்து விட்டதாலும் எனக்கு முதியேரர் ஓய்வு ஊதியம் வழங்கி பேருதவி புரியுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ரா.சக்கம்மாள் க/பெ.ராசு வடக்குதெரு கே.சென்னம்பட்டி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சென்னம்பட்டி கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கே.சென்னம்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு வரும் பொது விநியோக கடையானது வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக அடிக்கடி கடை கட்டிடம் மாறுதல் காரணமாக ‌பொதுமக்கள் பெரும் சிரமத்திற்க்குள்ளாகின்றனர். எ‌னவே அய்யா எங்கள் ஊராட்சிக்கு ஒரு பொதுவிநியோக கடை கட்டடிடம் வழங்கி பேருதவி புரியுமாறு பணிவுடன் கெட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ஊர் பொதுமக்கள், [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வெ.வரதரா‌‌ஐ் த/பெ.வெங்கிடசாமி 1/149வடக்குதெரு கே.சென்னம்பட்டி கள்ளிக்குடி ஒன்றியம் திருமங்கலம் தாலுகா மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா நான் சென்னம்பட்டி கிராமத்தில் கதவு எண்1/149 என்ற வீட்டில் தனிக்குடித்தனமாக குடியிருந்து வருகின்றேன் . எனக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. எனக்கு இரண்டு மகன்கள் 3மற்றும் 1 வயதில் உள்ளனர் . மேற்கண்ட முகவரியில் வசித்துவரும் நான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10/08/2011 அன்று மனு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பாண்டியம்மாள் க/பெ.முருகேசன் கே.சென்னம்பட்டி திருமங்கலம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கே.சென்னம்பட்டி ஊராட்சியில் சர்வே எண் 256 நிர் 53 லெட்டர்க்கு பரப்பு 0.00.74 ல் கொண்ட இடத்தை நான் திரு ம. காசிலிங்கம் என்பவரிடமிருந்து கிரயம் பெற்றுள்ளேன் எனவே மேற்படி இடத்திற்க்கு எனது பெயரில் பட்டா மாறுதல் செய்து தரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு பாண்டியம்மாள் க/பெ.முருகேசன் கே.சென்னம்பட்டி திருமங்கலம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர் கே.சென்னம்பட்டி ஊராட்சி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கே.சென்னம்பட்டி ஊராட்சியில் தற்சமயம் இரண்டு ஒ.எச்.டி ‌மேல்நிலைத்தொட்டி உள்ளன. மேற்படி தொட்டிகளுக்க மூன்று போர்கள் மூலம் தண்ணீர் ஏற்றி வழங்கப்பட்டு வந்தது. ம‌ேற்படி போர்வெல்கள் தற்சமயம் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டகாரணத்தால் தண்ணீர் இல்லாமல் தற்சமயம் ஊராட்சியல் ஒ.எச்.டி ‌மேல்நிலைத்தொட்டி மூலம் தண்ணீர் 20 நாட்களாக வழங்கமுடியவில்லை எனவே அய்யா எங்கள் ஊராட்சிக்கு Infrastracher gapling [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சென்னம்பட்டி கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கே.சென்னம்பட்டி ஊராட்சியில் சுமார் 25மகளிர் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.மேற்படி குழுக்கள் செயல்பட ஒரு மகளிர் சுயஉதவிக்குழுகட்டிடம் தந்து பெருதவி புரியுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு ஊர் பொதுமக்கள், சென்னம்பட்டி கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சென்னம்பட்டி கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கே.சென்னம்பட்டி ஊராட்சியில் கடந்த ஏழு மாதங்களாக நடை பெற்றுவரும் புதிய மின்மாற்றி அமைக்கும் பணியினை துரிதப்படுத்தி கிராமத்தில் ஏற்படும் மின் அழுத்தக்குறைபாட்டினை சரிசெய்து கிராமமக்களின் வீடுகளில் இரு‌ை‌ளபோக்கி வெளிச்சம்தர பேருதவி புரியுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் இப்படிக்கு ஊர் பொதுமக்கள், சென்னம்பட்டி கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 212