மனு எண்:

'சத்திரப்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2  

அனுப்புநர் :க. சாந்தி மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செங்கோட்டை. மதுரை-20 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் மேலே கண்ட துவக்கப்பள்ளியில் சமையல் உதவியாளராக பணிபுாந்து வருகிறேன். மதுரை கிழக்கு ஊராட்சி அண்டமான் கிராமத்திலிருந்து தினமும் சுமார் 50 கி.மீட்டர் தூரம் பேருந்தில் சென்றும் சிவகங்கை மெயின் ரோட்டிலிருந்து பஸ் வசதி இல்லாத காரணத்தினால் 3 கி.மீ. தூரம் நடந்து செல்ல ஒருவாின் துணை நாடவேண்டி இருக்கிறது. எனது ஊர் (அண்டமான்) [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :வி.ஜி.ஆா்.ஷிராப்திநாத் 166-இ அழகா் கோவில் ரோடு கே.எம்.எஸ்.எல். காலனி மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. ஐயா, கடவூா் கிராமம்,புலஎண்.15-7,2-2, 15-5ல் உள்ள என் நிலத்தை திரு.கருப்பையா என்பவருக்கு 12 செண்ட் இடத்தினை தவறுதலாக உட்பிரிவு செய்து எனது இடத்தினையும் சோ்த்து பட்டாமாறுதல் செய்து சத்திரபட்டி பிர்கா கிராமநிர்வாக அலுவலரும்,சா்வேயரும் அளந்து கொடுத்துள்ளனா். எனது நிலத்தை சரியாக அளந்து கொடுத்து சா்வேயா் மற்றும் கிராமநிர்வாக அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக் [...]

முழு மனுவைப் பார்க்க »