மனு எண்:

'சடச்சிபட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:14  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:3  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:11  

அனுப்புநர்: இ. மாசாணன் சடச்சிபட்டி கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. பார்வை: செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலரின் (வ.ஊ) செல்முறை ஆணை. (ந.க.எண்-220 / 2012 / அ2) —————————————————————————– மாண்புமிகு முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் 100- மூடை சிமிண்ட் மற்றும் ரூ.22000-ம் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மா. ராஜதுரை மற்றும் ஊர் பொதுமக்கள், சடச்சிபட்டி கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஊராட்சி மன்ற தலைவர் கிராமத்தில் இல்லை என்பதை குறித்தும் மற்றும் எழுத்தாளரின் தவறான நடவடிக்கை குறித்தும் உசிலம்பட்டி கோட்டாச்சியர் அவர்களுக்கு பொதுமக்களின் சார்பாக புகார் மனு கொடுத்தேன். இதனை அறிந்துகொண்ட மேற்படி நபரில் ஒருவரான பஞ்சாயத்து எழுத்தாளர் திரு செல்லப்பாண்டி அவர்கள் என்னிபற்றி அதாவது வேலை வாய்ப்பு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வீ. குபேந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள், சடச்சிபட்டி கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். Mobile: 9952317446 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. சடச்சிபட்டி கிராமத்திற்க்கு தற்போது கிராம நிர்வாக அதிகாரி பெயர் மற்றும் அவர் எங்கு தங்கியுள்ளார் அவரது செல்போன் நம்பரையும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் மற்றும் உசிலம்பட்டி வட்டாச்சியர் செல்போன் நம்பரையும் தெரிவிக்க வேண்டும் என தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: V.P. லீமாரோஸ்லின் சடச்சிபட்டி, அய்யனார்குளம் (Bo) உசிலம்பட்டி (Tk) மதுரை (Dt) Pin: 625537 Mobile: 9842674130 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மேலே பொருளில் கண்ட மனு தொடர்பாக உசிலம்பட்டி வட்டாச்சியர் காவல் துறையிடம் புகார் அளிக்கும்படி எழுத்து பூர்வம்மாக கேட்டுக்கொண்டதற்கிணங்க தங்களிடம் கீழ் கண்டவாறு புகார் செய்யப்படுகிறது. பார்வை : சர்வே எண் 92 / 2I2 சடச்சிபட்டி கிராமம் பார்வையில் கண்ட எனது நிலத்தை கடந்த [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வீ.குபேந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள், சடச்சிபட்டி கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. இன்று 05-05-2012-ம் தேதி மழையுடன் பலத்த காற்று வீசிய காரணத்தால் மின் பாதை கம்பிகள் அறுந்தும் மற்றும் மின்கம்பங்கல் சாய்ந்துவிட்டது. இதனால் கிராமம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கி உள்ளது என்ற விபரத்தை தங்களின் மேலான கவணத்திற்க்கு கொண்டுவரப்ப டுகிறது. எனவே, உடனடி நடவடிக்கை எடுத்து கிராமத்திற்க்கு மின் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கு. ரதிமலர் சடச்சிபட்டி கிராமம், ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனது முந்தை மனுவின் (எண் 9578 நாள்: 25-04-12) சுருக்கம். யாதேனில், வருவாய் துறை அரசாணை எண் 210, நாள் 08-07-11-ன்படி வட்டாச்சியர் மனுதாரருக்கு உட்பிரிவு செய்து பட்டா மாறுதல் உத்தரவும் மற்றும் புலப்பட நகல், சிட்ட நகல் வழங்க வேண்டும் என்பதாகும். தங்களது 27-04-12-ம் தேதி பதில் என்னெவென்றால், “அரசாணை எண்:210-ல் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சடச்சிபட்டி கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. தற்போது எங்கள் ஊர் ரேசன் கடையில் ஒரு மாதத்திற்க்கு ஒரு குடும்ப அட்டைக்கு இரண்டு லிட்டர் மண்ணெண்ணெய் மட்டும் வழங்கப்படுகிறது. இதற்க்கு முன்பு மூண்று லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது என்பது குறிப்பிட தக்கது. எங்கள் கோரிக்கை என்னவென்றால், தற்போது கிராம பகுதில் உள்ள குடு்ம்ப அட்டைதாரர்களுக்கு மாதத்திற்க்கு எத்னை லிட்டர் மண்ணெண்ணெய் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: திருமதி. காசம்மாள் சடச்சிபட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. குடும்ப அட்டையினை தணிக்கை செய்யும் போது சொந்த வேலையின் காரணம்மாக நான் வெளியூர் சென்றுவிட்டதால் ஊரில் இல்லை என்ற காரணத்திற்க்காக எனது குடும்ப அட்டைக்கு தற்போது உணவு பொருள் வழங்க மறுத்துவிட்டனர். தாற்போது ஊருக்கு திரும்பிவிட்டேன் இந்நிலையில் எனது வேண்டுகோள் என்னவென்றால் உணவு பொருள் வழங்காத குடும்ப அட்டையை வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்துவிட்டு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: V.P. லீமாரோஸ்லின் சடச்சிபட்டி, அய்யனார்குளம் (Bo) உசிலம்பட்டி (Tk) மதுரை (Dt) Pin: 625537 Mobile: 9842674130 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. பார்வை 1. தங்கள் அலுவலக கோப்பு எண் . F.L. No 67 / 12 Date: 26-04-12 பார்வை 2 : சர்வே எண் 92 / 2I2 சடச்சிபட்டி கிராமம் பார்வை 2-ல் கண்ட எனது நிலத்தை கடந்த 26-04-12-ம் தேதி அத்துமால் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வீ. குபேந்திரன், பொதுச்செயலாளர் மதுரை மாவட்டம், உசிலம்பட்டிதாலுகா, உடலுழைப்பு தொழிலாளர்கள் சங்கம், (1212 / MDU) சடச்சிபட்டி, அய்யனார்குளம்(PO) உசிலம்பட்டி(Tk) மதுரை (Dt) PIN: 625537 Mobile:9952317446 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. தற்போது தொடுவானம் இணைய தளத்தில் தொடர்புடைய அலுவலர் பட்டியலில் தொழிலாளர் அலுவலர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) இடம் பெறவல்லை. எனவே, தொடர்புடை அலுவலர் பட்டுயலில் தொழிலாளர் அலுவலர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) இடம பெறசெய்ய வேண்டும் [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 212