மனு எண்:

'சமயநல்லூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:16  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:1  
நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:14  

அனுப்புநர் :திருமதி.பேச்சி (எ0சீத்தாலெட்சுமி 1-146 சிட்டம்பட்டிஅஞ்சல் சிட்டம்பட்டி 625 107 மதுரை வடக்கு மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட விலாசத்தி்ல் குடியிருக்கிறேன். நான் ஒரு ஆதரவற்ற விதவை. சென்னையில் நான்விதவைப்பணம் பெற்றுக் கொண்டிருந்தேன்.அதை மதுரைக்கு மாற்றி விதவைப்பணம் கிடைக்கவும் அய்யா அவா்கள் கருணைகூா்ந்து உதவிசெய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். சென்னையிலிருந்து பணம் வாங்குவதை ரத்து செய்ததற்கான ரசீதும் வாங்கிவந்து மனுவுடன் இணைத்துள்ளேன். இப்படிக்கு பேச்சி (எ) சீத்தாலெட்சுமி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ம. சோமநசுந்தரம் பரவை பேருராட்சி, மதுரை மேற்கு, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. “வணக்கம்” ஐயா மதுரை வடக்கு பரவை பேருராட்ச்சியில் நகரின் பிரதான பாரதி மைதானத்தில் தேசப்பிதா அன்னல் மகாத்மா காந்திஜியின் திரு உருவச்சிலை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டுவந்தது பேருராட்ச்சியின் பராமரிப்பில் உள்ள அச்சிலை முலுவதுமாகவும், மற்றும் சதுகத்தின் மேற்பகுதியும் “தகரம்” மிகவும் சேதமடைந்துள்ளதால் பேருராட்ச்சிக்ரகு பல முறை தெரரிவித்தும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கிராம மக்கள் பூங்கா நகர் ்10 வது வார்டு ஊர்மெச்சிகுளம் பரவை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா பூங்கா நகர் ்3வது தெருவில் கடைசி தென்புறம் கழிவுநீர் ்சாலை செல்ல வழி இல்லாமல் குறுக்கே மறித்து புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பதால் அதனை மீட்டு கழிவு நீர் பாதை மற்றும் பொதுப்பாதை செய்து தரும்படி பணிவுடன் :கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சரவணக்குமரன், தெற்குவாசல், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அன்புள்ள ஐயா, ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை தாங்கள் கோச்சடைக்கு மாற்ற போவதாக செய்திகளில் படித்து அதிர்ந்தேன். இந்த முடிவு மேலும் பல சிக்கல்களுக்கு வித்திட போகிறதோ என்பதே என் அதிர்ச்சிக்கு காரணம். என்னுடைய ஆலோசனை : ஆரப்பாளையம் பேருந்து நிலைய பேருந்துகளையும், மாட்டுத்தாவணிக்கே மாற்றி, கிடப்பில் உள்ள உத்தஙுகுடி – சமயநல்லூர் நான்கு வழி சுற்றுச்சாலைத்திட்டத்தை நிறைவேற்றினால், போக்குவரத்து [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கிராம மக்கள் பூங்கா நகர் ்10 வது வார்டு ஊர்மெச்சிகுளம் பரவை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா பூங்கா நகர் ்3வது தெருவில் கடைசி தென்புறம் கழிவுநீர் ்சாலை செல்ல வழி இல்லாமல் குறுக்கே மறித்து புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பதால் அதனை மீட்டு கழிவு நீர் பாதை மற்றும் பொதுப்பாதை செய்து தரும்படி பணிவுடன் :கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: நாகமலை தலைவர் பாசன விவசாயிகள் சங்கம் ப.எண் 195 பரவை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா பரவை கிராம விவசாயிகள் கொண்டமாரி ஓடை பகுதியில் விவசாயம் செய்து வரும் புறம்போக்கு நிலங்களை தொடர்ந்து அனுபவித்து வரவும் பொதுப்பணித்துறையின் இடையுறு இல்லாமலும் எதிர்காலத்தில் பட்டா வழங்குதல் செய்து தரவும் அதற்கான பரிந்துறைண் செய்வது சம்பந்தமாக பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், பரவை பேருராட்சி, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு, வணக்கம். பரவை பேரூராட்சி 7வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில். அடிப்படை தேவைகளான ,கழிப்பிட வசதி, குப்பை தொட்டி, பாதாளசாக்கடை, தெருமின்விளக்குகள் சரிவர எரியாது இந்த அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல், பரவை மெயின் ரோட்டில் புதிதாக அமைந்துள்ள் சரவணா நகர் என்ற இடத்தில் இங்கு வசதி படைத்தவர்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சமயநல்லூர் கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதிப்பிற்குரிய ஐய்யா வணக்கம். சமயநல்லூர் ஆரம்பசுகாதார நிலையம். சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்பகுதியை சுற்றியுள்ள பல கிராம மக்களூக்கு மிகவும் பயனுள்ளதாக குறிப்பாக கற்பினி தாய்மார்களுக்கு, முதியவர்களுக்கும் மிகவும் பயணுள்ளதாக உள்ளது. அபபடிபட்ட இடத்திற்கு தார்சாலை குண்டும் குழியுமா உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக கற்பிணி பெண்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : மா.மீனாட்சி, க-பெ.மாரியப்பன்(லேட்), ஆதிதிராவிடா் காலனி, தேனுார் ஊராட்சி. மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, மேற்படி கிராமத்தில் வசித்து வருகிறேன். நாங்கள் இந்து பறையர் வகுப்பைச் சார்ந்தவா்கள் கடந்த 40 வருடங்களுக்கு மேல் இப்பகுதியில் வசித்து வரும் எங்களுக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டு குடியிருந்து வருகிறோம். தற்பொழுது எங்கள் வீட்டின் முன்பு சுமார் 11/2 அடி இடம்விட்டு துணை சுகாதார நிலையத்திற்கு சுற்று [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 212