மனு எண்:

'சக்கிமங்கலம்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:3  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:3  

அனுப்புநர்: எம். மாறன் த-பெ மதுரைவீரன் குறிஞ்சி நகர் சக்கிமங்கலம IIபிட், மதுரை வடக்கு வட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது மனைவியின் பெயர் எம். ஆண்டாள். அவர் 11வது வார்டான மதுரை மாநகர் உட்பட்ட வார்டில் துப்புரவு பணியாளராக பணிசெய்து கடந்த 2008ல் ஓய்வு பெற்று சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 28.7.2011ம் தேதியன்று காலமாகிவிட்டார் . எனது [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.பிச்சை மைதீன், த-பெ. தாவுத் சுலைமான், சக்கிமங்கலம் 2வது பிட், வடக்கு வட்டம், மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, மதுரை வடக்கு வட்டம், சக்கிமங்கலம் உள்வட்டம், பிச்சை மைதீன் என்ற நான் கடந்த 10 ஆண்டுகளாக மேலே கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். சக்கிமங்கலம் புல எண்.170-6-ல் கட்டப்பட்ட 1சென்ட் இலவச வீட்டுமனை பட்டாவிற்கு எனது பெயா் மாற்றித்தரும்படியும், மேலும் இந்த இடத்திற்கான வீட்டுவரி ரசீது எனது பெயரில் உள்ளது. [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :S.வரலெட்சுமி க-பெ.K.S.சாய்கணேஷ், 2-193, P.K.M. நகா், வண்டியூா் 2பிட், மதுரை-20 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனது பட்டாஎண்.383 வண்டியூா் 2பிட் கிராமம் பழைய சா்வேஎண். 248-1,2,3 புதிய சா்வேஎண்.100-1,2,4 புலங்களின் கட்டுப்பட்டுள்ள நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்து தரும்படி வடக்கு தாலுகாவில் மனு செய்தும் பட்டா மாற்றம் செய்து தரவில்லை. எனவே தாங்கள் தயவு கூாந்து எனது பெயருக்கு பட்டா மாற்றி தரும்படி [...]

முழு மனுவைப் பார்க்க »