மனு எண்:

'அழகாபுரி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:34  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:33  

அனுப்புநர்: அ.ஜெயராமன், த/பெ மு.அழகர்சாமி, அழகாபுரி கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, நான் ITI Electrician படித்துள்ளேன். நான் சுயமாக Home applaince service தொழில் தொடங்க விரும்புகிறேன்.எனக்கு பாரத பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் kvic மூலம் loan கொடுத்தூதவுமாறு மிகவும் பணிவுடன் கேட்டு கொள்கிறேன். நன்றி. இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள், அ.ஜெயராமன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ம.வெள்ளைத்தாய் மருதமுத்து, உப தலைவர், அழகாபுரி ஊராட்சி, அழகாபுரி கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, எங்கள் ஊரின் கிழக்கில் உள்ளே செல்லும் கண்மாய் ஓடையில் மரகன்றுகள்,வீட்டின் கழிப்பறை வசதி செய்தும் இருக்கின்றனர். அதனால்மழைகாலங்களிலும், விவசாய உபரி நீர் அதிகமாக வரத்து இருப்பதால் ஊருக்குள் நீர் புகும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதனால் நோய்கள் வர அதிக வாய்ப்புள்ளது.இந்த‌ ஆக்கிரமிப்புகளை உடனே [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: இரா.பிச்சைம‌ணி, த‌/பெ மு.இராம‌சாமி க‌வுண்ட‌ர், அழகாபுரி கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, தொடுவானம்/9441/14/04/2012 என்ற் மனு எண் கொண்ட மனு செய்தேன். அதற்கு பதில் மனுதாரர் கேரரியபடி பட்டா இடம் அளந்து காண்பிக்கப்பட்டது என்று பதில் வந்துள்ள்து. எனக்கோ என் வீட்டில் உள்ள நபர்களுக்கோ தெரியாமல் எப்படி அளந்தனர் என்று தெரியவில்லை. தாங்கள் இதில் தலையிட்டு எங்களுக்கு உதவுமாறு மிகவும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பா.வ‌ள்ளீ க‌/பெ பால‌சுப்பிர‌ம‌னிய‌ன் ,கிருஸ்ணன் கோவில் பின்பு,அ.புதுப்ப‌ட்டி அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அவருடைய வீடு கிராம நத்தம்புறம்புகளில் உள்ளது அவரிடம் பதிவு பத்தரம் உள்ளது அவர் பட்டா கேட்டு மனுச்செய்துள்ளர் இது வரை நடவடிக்கை இல்லை எனவே பட்டா வழங்கி உதவிட கேட்டுக்கொள்கிறோம்.கிராமசர்வே எண்;269/1 தற்போதைய பட்டா எண்;269/7

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ரேணூகா க‌/பெ சோம‌சுந்த‌ர‌க‌னேச‌ன் வ‌ட‌க்கு தெரு,அ.புதுப்ப‌ட்டி அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. 29.9.2011 அவருடைய கணவர் காலமாணார்,உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 15.11.2011ம்நாளன்று வட்டாட்சியர் அவர்களீடம் மணுச் செய்துள்ளேன் இன்ரைய நாள் வரை எந்தவித நடவடிக்கையும் ஏடூக்கவீல்ல ஆகவே அவருடைய மனுவை பரீசீலனை செய்து உதவி வழங்கி உதவிட கேட்டுக்கொள்கிறோம் இனைப்பு;இறப்பு சான்றிதழ்,வாரிசு சான்றிதழ்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ச‌.சாந்தி க‌/பெ ச‌ந்திர‌ன் க‌ரையாம்ப‌ட்டி கிராம‌ம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மேற்படி மனுதாரர் விதவை அவர் 09.06 2009ம் நாள் அன்று பத்திர நகல்,கனினி சிட்டாவுடன் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பசலி வருவாய் தீர்யாயத்தில் பட்டா மாறுதலுக்கு மனு எண்;859/2009ல் மனு செய்துள்ளார் இது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.எனவே அவருக்கு பட்டா மாறுதல் வழங்க உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், அழகாபுரி கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, வாடிப்பட்டி மற்றும் சோழவந்தான் ஆகிய ஊர்களிருந்து, எங்கள் ஊர் வழியாக அலங்காநல்லூர் வரை பேருந்து சென்றது. சில நாட்களாகவே வரவில்லை.ஆனால் மற்ற பேருந்துகள் மதுரையிலிந்து வருகின்றது. எங்கள் ஊர் ரோடு போடுவதால் வரவில்லை என்று நினைத்தோம்.ஆனால் matal road போட்டு முடித்துவிட்டனர். தயவு கூர்ந்து எங்கள் ஊருக்கு வாடிப்பட்டி மற்றும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ,க‌ங்கா க‌/பெ க‌னேச‌ன் ,ம‌ந்தை தெரு,அ.புதுப்பட்டி அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வயது முதிர்ந்த விதவை,இவருக்கு ஊனமுற்ற பெண் உள்ளார் வேலை செய்ய இயாலாதவர் எனவே உதவி வழங்கி உதவிட கேட்டுக்கொள்கிறோம் ல் ள்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ,க‌ருப்பாயி க‌/பெக‌ருப்பையா ,க‌ருமாரிய‌ம்ம‌ன் கோயில் தெரு அ.புதுப்ப‌ட்டி அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. இவர் வயது முதிர்ந்தவர், வேலை செய்ய முடியாதவர் எனவே உதவி வழங்கி உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ,காளிஷ்வ‌ரி க‌/பெ செள‌ந்த‌ர‌பாண்டி தெற்குதெரு அ.புதுப்ப‌ட்டி , அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. இவர் ஆதரவற்ற விதவை நிலம் வீடு ஏதும் இல்லை இவர்க்கு ஊனமுற்ற மகன் உள்ளார் எனவே உதவி வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 41234