மனு எண்:

'அய்யாபட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர் :V. செல்வம், தஃபெ. வெள்ளைச்சாமி, மலம்பட்டி அய்யாபட்டி அஞ்சல் மேலூர் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. ஐயா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். மேலூா் வட்டம் இனாம்பான்டாங்குடியில் SN.94- ல் 1.ஏக்கா் 50 சென்ட் SN .No. 93-6 புஞ்சை நிலத்தில் விவசாயம் செய்வதற்கு 3HP போர்வெல் போட மின்சார வசதி செய்து தருமாறு மாவட்ட ஆட்சித் தலைவா் அவா்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு V. செல்வம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், அய்யாபட்டி கிராமம், ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவள். நான் நான்கு பெண் குழந்தைகளை வைத்து கஸ்டப்பட்டு வருகிறேன். வறுமை கோட்டிற்கு கீழ் பட்டியலில் என்னுடைய பெயர் உள்ளது. வறுமைக் கோட்டு பட்டியல் எண்:3044 ஆகும். ஆகவே மாவட்ட ஆட்சித்தலைவர் ஐயா அவர்கள் கருணை கூர்ந்து எனக்கு கான்கிரீட் [...]

முழு மனுவைப் பார்க்க »